5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும்
பொதுத் தேர்வுக்கான சில முக்கியமான நடைமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நடத்துவதற்கான உரிமம் விதிமுறைகள் தேர்வு மையம் அமைத்தல் சார்பான அறிவுரைகள் தேர்வு கால அட்டவணை வெளியீடு தல் தேர்வு முறைகள் பற்றிய அறிவிப்புகள் போன்ற மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
ஐந்தாம் வகுப்பை பொறுத்தவரையில் தேர்வு மையம் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் எட்டாம் வகுப்பை பொறுத்தவரையில் தேர்வு மையம் மூன்று கிலோமீட்டர் உள்ளாகும் இருக்குமாறு அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு களுக்கு 60 மதிப்பெண்ணுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் அவர்கள் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களுக்கு பொதுத்தேர்வு தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எட்டாம் வகுப்பை பொறுத்தவரையில் தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு பொதுத் தேர்வு வினாக்கள் இடம்பெறும் தேர்வுகள் நடைபெறும்.
40 மதிப்பெண் பொறுத்தவரையில் மூன்று பருவங்களிலும் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையாக வைத்து சராசரியாக மதிப்பெண் வழங்கப்படும் இதுபோன்ற பல தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளது
pdf download link click here
Join our Telegram group click here to Join

* KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு
KALVI IMAYAM எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
* தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..