கனமழையின் காரணமாக இன்று பல மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக இன்று பல மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31 2019 இன்றைய தினம் புதிதாக இரண்டு புயல் உருவாக்கிய காரணத்தால் பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் இன்று கனமழை மிக கனமழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து அந்தந்த ஆட்சியர் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.
புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் 4 தாலுகாவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது உதகை குன்னூர் கோத்தகிரி குந்தா
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Oct.31.2019
கனமழையின் காரணமாக இன்று அக்டோபர் 30 2019 பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது அதன் விவரம்.

விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் பொறுத்தவரையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.
Join our Telegram group click here to Join
Join our Telegram group click here to Join
* KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு
KALVI IMAYAM எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
* தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு
KALVI IMAYAM எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
* தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..