How to get centum in 10th standard mathematics

How to get centum in 10th standard mathematics
  நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு முயற்சியாக நாம் இப்போது துவங்கி இருக்கிறோம் அது என்னவென்றால் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் முழு மதிப்பெண் அதாவது நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்க முயற்சி செய்துள்ளோம். 
 இதில் மாணவர்களுக்கு முழு பாடப் பகுதியிலிருந்து 10 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது அதை பற்றிய முழு விவரம் நமது வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது அதை பார்த்து அன்றைய தினம் என்னென்ன தேர்வுகள் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொண்டு பின் பற்றுங்கள் இதில் இணைவதற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் நபர்களை தனியாக ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்து அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  
Join our Telegram group click here to Join
*     KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்
* தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை kalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு 
KALVI IMAYAM  எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
தேவையற்ற பதிவுகளை நீக்க KALVI IMAYAM வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.