12th standard Tamil important questions
2.
அக்காலத்து கல்விமுறையில் மனன பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?
3.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
4.
ஒரு விகற்பம் பல விகற்பம் என்றால் என்ன?
5.
தொன்மம் விளக்கம் தருக.
6.
விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர் அமைக்க.
7.
பொருள் வேற்றுமை அணி இலக்கணம் தருக.
8.
அணி இலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
9.
மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களை கடுமையாக சேதப்படுத்திய விளைவை இன்று கடுமையாக சந்தித்துக் கொண்டிருக்கிறான் இரு தொடர்கள் ஆக்குக.
10.
நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.
11.
இயற்கையில் மாறுபட்ட நிகழ்வுகள் நடக்க காரணம் என்ன?
12.
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது விளக்கம் தருக.
13.
புக்கில் தன்மை சிறுகுறிப்பு வரைக.
14.
தனிக்குடும்பம் என்றால் என்ன?
15.
நிலையாமை குறித்து சவாரி உரைக்கும் கருத்து யாது?
16.
"அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்" இடம் சுட்டி விளக்குக.
17.
மனன பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?
18.
குருகுலம் என்றால் என்ன?
19.
வசனம் கவிதை வேறுபாடு தருக?
20.
"எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்" யாருக்கு?
21.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
22.
ராமலிங்கர் எத்தகையவர் உறவு வேண்டும் என்கிறார?
23.
கலி விழா ஒலி விழா விளக்கம் தருக.
24.
பின்னணி இசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிர் ஊட்டும்?
25.
யாழின் வகைகளை கூறுக.
26.
ிலப்பதிகாரத்தை குடிமக்கள் காப்பியம் என்பது ஏன்?
27.
எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
28.
பருவத்தே பயிர் செய் நேர மேலாண்மை யோடு பொருத்தி எழுதுக.
29.
நேர மேலாண்மை குறித்து எழுதுக.
30.
செவியறிவுறூஉ துறையை விளக்குக.
31.
தமிழர் வளர்த்த அழகு கலைகள் நூல் பற்றி குறிப்பு வரைக.
32.
மயிலை சீனி வேங்கடசாமியின் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த இதழ்களை கூறுக.
33.
வேங்கடசாமி தமிழில் மொழிபெயர்த்த நாடக நூல் எது?
34.
இறைமகன் ஆரின் என் நிலை கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
35.
எச் ஏ கிருட்டிணனார் எழுதிய புற நூல்கள் யாவை?
36.
தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தி போற்றுவர் எவை?
37.
இலக்கியங்களில் ஆற்றுப்படை குறித்து அறிவான யாவை?