11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கியத்துவம் வினா
11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கியத்துவம் வினா
*2 Mark*
1, வாஸ்குலார் கேம்பிய வளையம் எவ்வாறு உருவாகிறது?
2, ஆண்டு வளையங்கள் தோன்ற காரணம் என்ன?
3, வைர கட்டை ஏன் நீரை கடத்துவது இல்லை?
4, முழு ஒட்டுண்ணித் தாவரங்கள் எவ்வாறு ஓம்புயிரியிலிருந்து ஊட்டச்சத்துகளை பெறுகின்றன?
5, பூச்சி உண்ணும் தாவரம் ஏன் பூச்சிகளை பிடிக்கிறது?
6, ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாக காணப்படுகிறது?
7, தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
8, நன்கு நீர் ஊற்றினாலும் மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது விளக்குக?
9, தாவரம் A சாட்டைவால் நோய் தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. A,B யின் கனிம குறைபாட்டினை கண்டறிக?
10, தாவரம் A எக்சாந்திமா நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. A,B யின் கனிமக் குறைபாட்டினை கண்டறிக.
11, ஸ்கிளிரன்கைமாவும் டிரக்கீடுகளும் ஏன் இறந்த செல்கள் ஆக உள்ளன?
12, செல் சுழற்சியின் அமைதி நிலையில் செல்லுக்குள் எந்தவித செயல்பாடும் நிகழ்வதில்லை என்று கருதலாமா? உனது விடையை நியாயப்படுத்து.
13, சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம் ஏன்?
14, G1 நிலையில் செல்கள் பகுபடாமல் தடைபடுவதற்கு காரணம் கூறுக.
15, ஒருவர் உணவு உண்ட சில மணிநேரத்திற்குப் பிறகு பசிப்பதாக உணருகிறார். இதற்கு காரணமான வளர்சிதை மாற்றத்தின் வகை யாது? உனது விடையை நியாயப்படுத்தும்.
16, சல்லிவேர் என்பது ஒரு வகையான வேற்றிய வேர். இக்கூற்று சரியா என்பதை விளக்குக.
3 mark
17, கட்டையின் மையப் பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும் ஏன்?
18, தரச சக்கரை இடமாற்ற கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
19, எவ்வாறு அமோனியா அமினோ அமிலங்களாக மாற்றப்படுகிறது? ஏதேனும் ஒரு முறையை விவரி?
20, மீளெழும் தாவரங்கள் எவை? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
21, உனது வீடு கட்ட மரம் வாங்க வேண்டியிருந்தால் நல்ல மரத்தினை இவ்வாறு தேர்வு செய்வாய்?
22, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களை பயிர் இடுவது ஏன்?
23, தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குதிசுவாகும். பக்க ஆக்குதிசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்பு படுத்துக.
24, ஒளிசுவாசத்தினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட புற்கள் தகவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன. இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
25, தரசம் என்பது ஒரு பொருளள்ள. ஆனால் பலநூறு ஒற்றைச் சர்க்கரைகளால் ஆன பாலிசக்கரைடு.
(I) இக்கூற்றை நிரூபி (II)மூலக்கூறுகளுக்கு இடையே காணப்படும் பிணைப்பின் பெயரை எழுதுக.
26, (I) பிரையோஃபைட்டுகளில் கருவுறுதலுக்கு நீர் தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?
5mark
27, (I) குன்றல் பகுப்பு செல் பிரிதல் என்பது பால் இனப்பெருக்கத்திற்கு அவசியம் ஏன் என்பதை விளக்கு
(II) செல் பிரிதலின் S மற்றும் G2 நிலையை வேறுபடுத்துக
28, ஃபேஜ்களின் பெருக்கத்தின் போது ஓம்புயிரியை சிதைத்து பெருக்கமடையும் முறையின் படிநிலைகளை விளக்குக. படம் வரையவும்.
*2mark*
1, சூழ்அமைந்த வாஸ்குலார் கற்றை குறிப்பு வரைக ?
2, போரான் குறைபாடு நோய்கள் இரண்டு குறிப்பிடுக?
3, தூண்வேர் குறிப்பு வரைக.
*3 mark*
4, நீர் வடிதல் குறிப்பு வரைக.
5, (ஆ) கரோட்டின்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
6, புரோட்டோஸ்டீலின் வகைகள் பற்றி குறிப்பெழுதுக.
7, வெலமன் வேர்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
1, அப்போ பிளாஸ்ட் வழிப்பாதை சிம்பிளாஸ்ட் வழிப்பாதை வேறுபடுத்துக?
2, சற்று கட்டை வைர கட்டை வேறுபடுத்துக
3, மோரஸ் , பைனஸ் கட்டை வேறுபடுத்துக.
4, ஸ்கிளிரைடு மற்றும் நார்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை கூறுக.
5, தனியிலை, கூட்டிலை வேறுபடுத்துக.
6, ஒளி சுவாசம் இருள் சுவாசம் வேறுபடுத்துக.
7, ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் வேறுபடுத்துக.9/9
8, பொய் கனி மற்றும் உண்மை கனி வேறுபடுத்துக.
9, இருவிதையிலை வேருக்கும் ஒருவிதையிலை வேருக்கும் உள்ளமைப்பியல் வேறுபாடுகளை பட்டியலிடுக.
10, கதிர் மஞ்சரிக்கு மடல்கதிர் மஞ்சரிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
11, பரவல் துளைக்கட்டைக்கும் வளையத் துளைக்கட்டைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
12, ரெசீம் - சைம் மஞ்சரிகளை வேறுபடுத்துக.
13, அபிசீனியா டிராபாவிற்கு இடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக.
14, கிராம் நேர் கிராம் எதிர் பாக்டீரிங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
15, நீர் ஊடக வளர்ப்பு காற்றூடக வளர்ப்பு வேறுபடுத்துக?
16, ஒற்றைமய கேமீட் உயிரி வாழ்க்கை சூழலை இரட்டைமய கேமீட் உயிரி வாழ்கைச் சூழலில் இருந்து வேறுப்படுத்து.
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
2mark
1, இரண்டாம் நிலை பாதுகாப்பு அடுக்கில் உள்ள திசுக்கள் யாவை?
2, ஒட்டுண்ணி வாழ்க்கை முறையின் வகைகள் யாவை?
3, மஞ்சரியின் வகைகள் யாவை?
4, உட்கருவின் பணிகள் யாவை?
5, பெரிடெர்மின் பகுதிகள் யாவை?
6, சுவாசித்தலின் வகைகள் யாவை?
7, இலையின் பண்புகள் யாவை?
8, ரோடோஃபைசியில் காணப்படும் நிறமிகள் யாவை?
9, மார்கான்ஷியாவில் காணப்படும்
10, இரண்டு வகையான வேரிகள் யாவை?
11, நிலைப்படுத்துதல் பயன்கள் யாவை?
12, ஆஸ்கோ கனியுருப்புகளின் வகைகள் யாவை?
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
1, ஒன்றிணைந்த இருபக்க ஒருங்கமைந்த திறந்த வாஸ்குலார் கற்றையின் படம் வரைந்து பாகம் குறி?
2, இருவித்திலை தாவர வேரின் அடிப்படை அமைப்பு படம் வரைக?
3, பட்டைத்துளையின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறிக்கவும்
4, ஆக்டினோஸ்டீல் அமைப்பை படத்துடன் விளக்குக.
5, ஒருவேரின் பகுதிகளைக் காட்டும் படம் வரைந்து அதன் முக்கிய பாகங்களை குறிக்கவும்.
6, இக்ஸோரா காக்சீனியாவின் மலர் வரைபடம் வரைக.
7, இருவித்திலை இலையின் உள்ளமைப்பு படம் வரைந்து பாகம் குறி?
8, அகாரிகஸின் வாழ்க்கை சுழற்சியின் வரைபடம் வரைக?
9, தாவர செல்லின் படம் வரைந்து பாகம் குறிக்கவும்
10, இலையின் படம் வரைந்து பாகம் குறிக்கவும்.
11, இலை அதைப்பு மற்றும் உறை இலையடியின் படம் வரையவும்.
12, பிளக்டோ ஸ்டீல் என்பது யாது? உதாரணம் தருக படம் வரைக.
13, குரோட்டலேரியா ஜான்சியாவின் மலர் வரைப்படம் வரைந்து. மலர் சூத்திரம் எழுதுக.
14, மலரின் பாகங்களை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்
15, அகாரிகஸின் பெசிடியோகார்பின் படம் வரைந்து பாகம் குறிக்கவும்.
16, பாக்டீரியா செல்லின் அமைப்பை படம் வரைந்து பாகங்களை குறி
17, ஸ்டீல் இன் வகைகளை படத்துடன் விளக்குக.
18, இருவிதையிலைத் வேரின் உள்ளமைப்பை படம் வரைந்து பாகங்களை குறி.
19, மார்கான்ஷியாவின் வித்தகத்தாவரத்தின் படம் வரைந்து விவரிக்கவும்.
20, DNAவின் அமைப்பை படத்துடன் விளக்குக.
21, T4 பாக்டீரியாஃபாஜ்ஜின் அமைப்பை படத்துடன் விவரி.
22, பியுனேரியாவின் வாழ்க்கைசுதந்திர சுழற்சி படம் வரைக.
23, இதழமைவு என்றால் என்ன? அதன் வகைகளை படம் மூலம் விவரி.
24, எண்டோபிளாச வலை படம் வரைந்து பாகம் குறிக்கவும்.
25, நைட்ரோஜினேஸ் நொதியின் செயல் முறையினை வரைக.
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
1, நீர் ஒளி பிளத்தல் என்றால் என்ன?
2, வழி செல்கள் என்றால் என்ன?
3, நீர் ஊடக வளர்ப்பு என்றால் என்ன?
4, லைக்கன்கள் என்றால் என்ன?
5, ப்ரோஃபேஜ்கள் என்றால் என்ன?
6, சீனோசைட்டிக் மைசீலியம் என்றால் என்ன?
7, ஆஸ்டிரோ ஸ்கிளிரைடுகள் என்றால் என்ன?
8, ஊகேமி என்றால் என்ன? எ.க. தருக.
9, உறக்க மையம் என்றால் என்ன?
10, நியூக்யூல் என்றால் என்ன?
11, ஒளி பாஸ்பரிகரணம் என்றால் என்ன?
12, பன்பால் மலர்த் தாவரங்கள் என்றால் என்ன எடுத்துக்காட்டு தருக.
13, கேப்னோஃபிரிக் பாக்டீரிங்கள் என்றால் என்ன?
14, ஆர்த்தோஸ்டிக்ஸ் என்றால் என்ன?
15, இக்கபானா என்றால் என்ன?
16, பூஞ்சை வேரிகள் என்றால் என்ன?
17, வெலாமென் திசு என்றால் என்ன?
18, குறு இலை தொழில் தண்டு என்றால் என்ன?
19, போமாலாஜி என்றால் என்ன?
20, சீனான்தியம் என்றால் என்ன?
21, விரியான் என்றால் என்ன?
22, சைபனோஸ்டீல் என்றால் என்ன?
23, தொப்பிசெல்கள் என்றால் என்ன?
24, சல்லடைக் குழாய்கள் என்றால் என்ன?
25, மைட்டாடிக் ஒடுக்கிகள் என்றால் என்ன எடுத்துக்காட்டு தருக.
26, ரிலே பம்ப் கோட்பாடு என்றால் என்ன?
27, அம்பெல்லூல் என்றால் என்ன எடுத்துக்காட்டு தருக.
28, ஆரச்சமச்சீருடைய மலர் என்றால் என்ன?
29, சூல் ஒட்டுமுறை என்றால் என்ன?
30, பிளாஸ்மோலைசிஸ் என்றால் என்ன?
31, இலையமைவு என்றால் என்ன?
32, இதழமைவு என்றால் என்ன?
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
*2 Mark*
1, குளோரோஃபைசியில் காணப்படும் மற்றும் சேமிப்பு உணவினை எழுதுக?
2, பிரையோபைட்டாவின் வேரிகளின் வகைகளை எழுதுக.
3, அதைப்பு சிறு குறிப்பு எழுதுக.
4, மியாசிஸ் புரோபேஸ் Iல் காணப்படும் ஐந்து நிலைகளை எழுது.
5, பிளாஸ்மா சிதைவின் முக்கியத்துவத்தை எழுதுக.
6, சிறப்பு வகை மஞ்சரியின் பெயர்களை எழுதுக.
7, பாக்டீரியங்களால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள் இரண்டின் பெயரினையும் அவற்றை உண்டாக்கும் நோயுயிரியின் பெயரையும் எழுதுக.
8, ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம் மூன்றினை எழுதுக?
9, ஜிம்னோஸ்போர்ம்களின் மூன்று வகுப்பினை எழுதுக.
10,வளர்ச்சி வளையத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.
11, பாஸ்பேட் வழித்தடத்தின் மூன்று முக்கியத்துவங்கள் எழுதுக.
12,மறைமுக செல் பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
13, நொதிகளின் பயன்கள் மூன்றினை எழுதுக.
14, ஃபேபேசி குடும்பத்தின் அலங்கார தாவரங்களின் மூன்றின் இருசொற் பெயர்களை எழுதுக.
15, மியாசிஸ்சின் முக்கியத்துவத்தை எழுதுக.
16, பரவல் துளைக்கட்டைக்கும் வளையத் துளைக்கட்டைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
17, (அ) ஒளிசுவாசத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
18, அபிசீனியா டிராபாவிற்கு இடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக.
19, ஹெர்பேரியத்தின் முக்கியத்துவம் மூன்றினை எழுதுக.
20, வெலமன் வேர்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
*5mark*
21, கிராம் சாயமேற்றும் முறையின் படி நிலைகளை எழுதுக.
22, ஆல்காக்களின் பொருளாதார முக்கியத்துவம் இரண்டினை எழுதுக.
23, ஸ்டிலின் வகைகளை எழுதிக் எவையேனும் மூன்றினைர விவரி.
மைட்டாசிஸ் முக்கியத்துவத்தை எழுதுக.
24, கிராம் நேர் கிராம் எதிர் பாக்டீரிங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
25, நொதிகளின் செயல்களை பாதிக்கும் காரணிகளை எழுதுக.
26, மூடுவிதை தாவரங்களின் இனப்பரினாமக் குழும வகைப்பாட்டின் APG IV எளிமைப்படுத்தப்பட்ட பதிப்புரு அட்டவணையை எழுதுக.
27, DNA வின் பண்பினை எழுதுக.
28, ஆக்சின் வாழ்வியல் விளைவுகளை எழுதி.
29, பாக்டீரியங்களால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள் ஐந்தின் பெயரினையும் அவற்றை உண்டாக்கும் நோயுயிரியின் பெயரையும் எழுதுக.
30, ஆணிவேர் உருமாற்றம் குறித்து எழுதுக.
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
*5 Marks*
1, நைட்ரஜன் நிலைநிறுத்தலில் நைட்ரோஜீனேஸ் நொதியின் பங்கினை விவரி?
2, நீர் கடத்தப்படும் அப்போபிளாஸ்ட் மற்றும் சிம்ப்ளாஸ்ட் முறையை விவரி?
3, கோர்ப்பர் மற்றும் கப்பே கொள்கைகளை விவரி?
4, வேர் முடிச்சு தோன்றுதலின் நிலைகளை விவரி?
5, நைட்ரோஜீனேஸ் நொதி மூலம் NH3 உருவாதலை விவரி?
6, ஸ்டீல் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு வகையை விவரி.
7, இலையின் உருமாற்ற அட்டவணையை தருக.
8, சூல் ஒட்டுமுறை என்றால் என்ன? ஏதேனும் இரண்டு வகைகளை விவரி.
5mark
9, எவையேனும் ஐந்து நுண் ஊட்ட மூலங்களின் செயல்பாடுகளை விவரி.
10, ஆஞ்சியோஸ்பெர்ம்களின் பூச்சியுண்ணும் ஊட்டமுறை விவரி.
11, ஸ்டிலின் வகைகளை எழுதிக் எவையேனும் மூன்றினைர விவரி.
12, ஆஞ்சியோஸ்பெர்ம்களில் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி.
13, இலை அடுக்கமைவின் வகைகள் விவரி. 14, சூல் ஒட்டுமுறை இன் வகைகளை விவரி. 15, இதழ் அமைப்பின் வகைகளை விவரி.
16, DNA அமைப்பை விவரி.
17, மார்கான்ஷியாவின் வித்தகத்தாவரத்தின் படம் வரைந்து விவரிக்கவும்.
18, சூல் ஒட்டுமுறை என்றால் என்ன அதன் வகைகளை விவரிக்கவும்.
19, லைசோசோம்களின் பணிகளை விவரிக்கவும்.
20, கோலன்கைமா வகைகளை விவரிக்கவும்.
21, ஜிம்னோஸ்பெர்ம்கள்களின் பொதுப் பண்புகள் விவரி.
22, சதைக்கனிகள் விவரி
23, இலையமைவின் வகைகளை விவரி.
24, T4 பாக்டீரியாஃபாஜ்ஜின் அமைப்பை படத்துடன் விவரி.
25, சிதைவு அல்லது வீரியமுள்ள சுழற்சி பற்றி விவரி.
26, பூஞ்சை வேரிகள் பற்றி விவரி.
27, ஏதேனும் ஐந்து பாசிகளின் பொருளாதார பயன்களை விவரி
28, ஏதேனும் ஐந்து சதைக் கனியை படத்துடன் விவரி
29, கலப்பு வகை மஞ்சரியை படம் வரைந்து விவரி.
30, இதழமைவு என்றால் என்ன? அதன் வகைகளை படம் மூலம் விவரி.
*11ஆம் வகுப்பு தாவரவியல் முக்கிய வினா*
*2mark*
1, ஆக்டினோஸ்டீல் அமைப்பை படத்துடன் விளக்குக.
*3 mark*
2, கூட்டு சதைக் கனியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
3, GS/GOGAT வழித்தடத்தை விளக்குக.
*5mark*
4, செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்கு.
5, ஸ்டீல் இன் வகைகளை படத்துடன் விளக்குக.
6, புகையிலை தேமல் வைரஸ் அமைப்பை விளக்குக.
7, கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
8, உருளைக்கிழங்கு ஆஸ்மாஸ்கோப் சோதனையை விளக்குக.
9, நைட்ரஜன் சுழற்சியின் ஐந்து நிலைகளையும் விளக்குக.
10, ஒளிச்சேர்க்கையின் கார்பன் ஒடுக்க சுழற்சியை விளக்குக.
11, பெண்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.
ஆக்சின் வாழ்வியல் விளைவுகளை எழுதி விவசாயத்தில் அவற்றின் பங்கினை விளக்குக.
12(I) குன்றல் பகுப்பு செல் பிரிதல் என்பது பால் இனப்பெருக்கத்திற்கு அவசியம் ஏன் என்பதை விளக்கு
13, DNAவின் அமைப்பை படத்துடன் விளக்குக.
Hiii idharku answer parkka edhachum link irukka
ReplyDelete