11th Tamil Important Questions
Unit 1 - 3
பதினோராம் வகுப்பு
தமிழ்
எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய வினாக்கள்
இயல் 1
குறுவினா
- காவடிச்சிந்து என்பது யாது?
- இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையைக் குறிப்பிடுக.
- காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?
- சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
- பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்தி மிக்கது ஏன்?
- தமிழர்கள் புகழ் பழனி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநாநூறு கூறுகிறது?
- கவிஞர்கள் நேரடி மொழி என்று எதை கருதுகிறார்கள்?
- மூன்று வகை கவிஞர்கள் யார்?
- புதுக்கவிதை விளக்கம் தருக.
- பாயிரம் எதற்கு உதவுகிறது?
- கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றி குறிப்பு எழுதுக.
- உயிரீறு மெய்யீறு விளக்குக.
- உயிர்முதல், மெய்முதல் எடுத்துக்காட்டு தருக.
- குற்றியலுகரத்தின் 6 வகைகளை சான்றுடன் விளக்குக.
- இலக்கண வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்.
- இயல் 2
- பனை மரத்தின் பயன்கள் யாவை?
- தமிழ்நாட்டின் மாநில மரம் சிறுகுறிப்பு வரைக.
- மண் நஞ்சாக காரணம் என்ன?
- இயல் 3
- மழை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ள மாநிலங்களை பட்டியலிடுக.
- சங்க இலக்கியத்தில் மலை பற்றி குறிப்பிடும் மேற்கோள்களை குறிப்பிடுக.
- கோட்டை என்னும் சொல் குறித்த பிறமொழி சொற்களை பட்டியலிடுக.
- நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
- சென்னிகுளம் அண்ணாமலை யார் யார் குறிப்பு வரைக.
- தமிழர்கள் புகழ் பழியை எவ்வாறு ஏற்றதாக புறநாநூறு கூறுகிறது.
- பொருண்மொழிக் காஞ்சி துறை விளக்குக