பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி எப்போது துவங்கப்படும் என்பது மாணவர்களிடையே குழப்பம் வெளிவந்த நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தை வரும், 8ல் துவக்கவும், ஜூனில் தேர்வு முடிவை வெளி யிடவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 24ம் தேதியுடன் முடிந்தன. அதேநேரத் தில், மார்ச், 24 ல் நடந்த தேர்வுகளில், 34 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவில்லை. அவர் களுக்கு மட்டும், வேறொரு நாள் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான விடைத்தாள்களை, வரும், 15ம் தேதி முதல் திருத் துவதற்கு, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள் ளிகளை தவிர, மற்ற அரசு மேல்நிலை பள்ளிக ளிலும், தனியார் மேல் நிலை பள்ளிகளிலும், விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.
Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here
- 10th PTA Question Paper and Answer key click here
- TN Text Book New Syllabus download link
- 10th STD all Subjects study material download link 👉 click here