ஜூலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

ஜூலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளியீடு பள்ளிக்கல்வித்துறை

Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 




    திட்டமிடப்பட்டுள்ளது ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் கூடுதலாக விடைத்தாள் திருத்தும் மையங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    அது சமயம் ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் பொழுது ஆசிரியர்களுக்கு கட்டாயம் முக கவசம் சோப்புகளை கொண்டு கை கழுவுதல் ஒரு அறையில் குறைந்தபட்சம் 8 நபர்களை அமர வைத்தல் ஆசிரியர்கள் சென்று வர போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தருதல் போன்ற பல்வேறு வசதிகளை ஆசிரியர்களுக்கு செய்து தருவது என பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதிக்கவில்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

    பத்தாம் வகுப்பு பொருத்தவரையில் பொதுத்தேர்வு என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு ஆகும் உயர்நிலைப்பள்ளிகளில் சேர்வதற்கும் பாலிடெக்னிக் டிப்ளமோ போன்ற பிரிவுகளில் சேர்ந்து படிப்பதற்கும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு என்பது அடிப்படையான தவிர்க்கமுடியாத ஒரு தேர்வாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பத்தாம் வகுப்பிற்கு அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கைக்கு உடன்படாத காரணத்தினால் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்.

    Class 1 to 12 All Important Single Page Study Materials Click Here 




      Post a Comment

      0 Comments
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.