தமிழகத்தில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை.


  • தமிழகத்தில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை!
  • அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்க தடை பிறப்பித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

  • செலவினங்களை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கை எடுத்துள்ளது.
  • பணியிட மாறுதல்களை ஏற்படுத்த தடையில்லை.
  • பதவி உயர்வுக்கு தடையில்லை.
  • புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.