ஆசிரியர்கள் பணிக்கு வர போதிய அவகாசம் அளிக்கப்படும்.
புரோனோ பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப் பட்டதால், ஆசிரியர்கள் பணிக்கு வரும் நாளும், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை :
பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன், 15 க்கு தள்ளி வைக்கப்பட்ட தால், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கள், தற்போது பள் ளிக்கு பணிக்கு வர வேண்டியதில்லை.
பள்ளிக்கு வருவதற் கான, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 27ஆம் தேதி துவங்க உள்ளதால்.
பிளஸ் 2 விடைத் தாள் திருத்தத்துக்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும், வரும், 26ம் தேதி பள்ளிக்கு பணிக்கு வந்து விட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.