தமிழகத்தில் திடீரென பெட்ரோல் டீசல் என்ன விலை உயர்த்தப்படுகிறது!
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை, தமிழக அரசு உயர்த்தியதால், பெட் ரோல் விலை லிட்டருக்கு, 3.25 ரூபாயும், டீசல், விலை லிட்டருக்கு
2.50 ரூபாயும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித் துள்ளது.
இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28 விருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20விருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப் பட்டு உள்ளது.
அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு
ரூபாய், டீசல் விலை, 2.50 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனால், சென்னையில் விட்டர் பெட்ரோல் விருந்து ரூபாயாகவும், டீசல்
51விருந்து, 65.21 ரூபாயாகவும் அதிகரித் துள்ளது.