வேலைக்கு வராத ஊதியம் பிடித்தம் செய்யலாம்!

வேலைக்கு வராத ஒரு ஊதியம் பிடித்தம் செய்யலாம் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மகாராஷ்ட்ரா பகுதியில் ஊரடங்கு தளர்த்தி உள்ள பகுதிகளில் வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.