பிளஸ்-1 புதிய பிரிவால் திமுக கடும் எதிர்ப்பு
இந்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு பாடங் களில் புதிய பிரிவுகள் உரு வாங்கப்படுகின்றன.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவே பாடங்களில் ஆறில் இருந்து ஐந்தாகவும் மொத்த மதிப்பெண் 600ல் இருந்து 500 ஆக குறைக் கப்பட்டது
இதன் வாயிலாக மாண வர்கள் தாங்கள் உயர்கல்
வியில் பயில விரும்பும் படிப்பிற்கான தேர்வை பிளஸ் 1ல் சேரும் போதே இறுதி செய்து அதற்கேற்ப கூடுதல் பாடங்களை படிப் பதை தவிர்க்கலாம்
இதை பள்ளி கல்வித் துறை சாமர்த்தியமாக மறைத்து தேன் தடவிய விஷமாக பிளஸ் 1ல் புதிய பிரிவுகள் உருவாக்கும் அறிவிப்பை வெளியிட் டுள்ளது தமிழக மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பு களை அடியோடு அழிக் கத் துடிக்கும் இந்த முடி வுகளை உடனே திரும்ப பெற்று பழைய நடைமு றையை தொடர வேண் டும் இவ்வாறு தங்கம் தென் னரசு கூறியுள்ளார்