12th Result July 1st week!

ஜூலை முதல் வாரம் பிளஸ் 2 ரிசல்ட் செங்கோட்டையன் தகவல்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நம்பியூரில் நிருபர் களிடம் கூறியதாவது

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். பிளஸ் 2 தேர்வின்போது, விடுபட்ட தேர்வுகளில் பங்கேற்க இயலாத மாணவர்கள் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகள் உதவியு டன் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.


இவர்களில் எழுத தயாராக உள்ள மாண வர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின், இதுகுறித்து முடிவு செய்யப்படும்.

இப்போது, பிளஸ் 2 மார்க் பட்டியல் தயா ரிக்கும் பணிகள் நடக்கிறது

நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாண விகளுக்காக பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த பணி நடக்கிறது. சூழலை பொறுத்து, பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா

என்பதை முதல்வர் முடிவு செய்வார். தனி யார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய் வது குறித்து முடிவு செய்யப்படும்

தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப் புக்கு, மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து இதுவரை புகார் வரவில்லை . அப் படி புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் வழியாக அறிவுரையும், கடிதமும் வழங் கப்படுள்ளது. கரோனா காரணமாக புத்த கங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகியுள் ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து புத்தகங்களும் முழு அளவில் தயாராகும்


புத்தகங்களை மாணவர்களுக்கு வழங் குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்ப டும். கரோனா பாதிப்புகள் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து சூழ்நிலைக்கேற்ப முதல்வர்தான் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.