கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படு கின்றன
இந்நிலையில், 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது. பிற
வகுப்புகளுக்கு, வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக் கப்படும் வரை, ஆன்லைனில் பாடம் நடத்த தடை விதிக்க வேண்டும். கண்கள் பாதிப்பு தவிர்க்க ஒரு நாளில் 2 மணி நேரம் மட்டுமே பாடம் நடத்த வேண் டும்' ஆகிய முறையீடுகள் கொண்ட இரு மனுக்
களை, நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா
கொண்ட ஐகோர்ட் பெஞ்ச் விசாரித்து வருகிறது
கடந்த விசாரணையின்போது மத்திய அரசு தரப் பில், 'ஒரு நாளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நிமிடம், ஒன்று முதல் 8 வரையிலான வகுப்பு களுக்கு தலா 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப் புகள், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தலா 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என்று, மாநில அரசுகளுக்கு வழி காட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டது. இதன் அடிப்படையில் தமி ழகப் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்ததுஇந்த மனுக்கள்,இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் 'அடுத்த திங்கள் கிழமைக்குள் (ஆக.3) வழிகாட்டுதல் நெறிமு றைகள் வெளியிடப்படும்' என்று தெரிவிக்கப் பட்டு, அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற பெஞ்ச், விசாரணையை ஆக.3ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
ஆகஸ்ட் 3 க்குள் ஆன்லைன் வகுப்பிற்கு புதிய கட்டுப்பாடுகள்.
0
July 28, 2020
Tags