college semester exam cancelled

college semester exam cancelled

  • கரோனா வைரஸ் தொற்று பரவலாக இருக்கின்ற சூழலில் காரணமாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது நாளுக்கு நாள் அவற்றின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இதன் காரணமாக கல்லூரி பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மதிப் பெண்கள் கணக்கீடு தொடர்பாக உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

  • கொரோனா தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதலின்படி நடப்பு ஆண்டு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1, 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசு முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • இந்நிலையில் ரத்து செய்யப் பட்ட பருவத்தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவுகின்றன இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தலின்படிமாணவர்கள் முந்தைய பருவத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில்50சதவீதமும், நடப்பு பருவத்துக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதமும் சேர்த்து இறுதி மதிப்பெண்கணக்கிடப்படும் அதேபோல், முந்தைய பருவத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு முழுவதும் நடப்பு பருவத் தின் அகமதிப்பீடு அடிப்படையிலேயே இறுதி மதிப்பெண் தப்படும் சிறப்பு தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை உயர்த் திக் கொள்ளலாம். அதேநேரம் மாணவர்கள் அரியர் பாடத்தேர்வு களை கட்டாயம் எழுதி வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்தகணக்கீடு நடைபெறும் இந்தத் தேர்வு முடிவுகள்திருப்தி இல்லாத மாணவர்கள், நிலைமை சீரான பின்னர் நடத் அரியர் தேர்வு கடைசி வாய்ப்பாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.