Nobel Prize Winners 2020 | Tamil
The Nobel Prize in
PHYSIOLOGY OR MEDICINE 2020
The Nobel Prize in Physics 2020
The Nobel Prize announcements 2020
The Nobel Prize in Physics | இயற்பியல் 2020 was divid one half awarded to Roger Penrose the discovery that black hole formation is a robust prediction of the general theory of relativity இயற்பியல் | the other half jointly to Reinhard Genzel and Andrea Ghez for the discovery of a supermassive compact object at the centre of our galaxy.
இயற்பியல்
- பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸு
- ஜெர்மனைச் சேர்ந்த ரைன்ஹார்டு கென்ஸெல்
- அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட் ரியா கெஸ்
மூன்று விண்வெளி விஞ்ஞானிகளுக்கு நோபல்
பிரிட்டன்,
அமெரிக்கா,
ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 விண் வெளி விஞ்ஞானிகள் நிகழாண்டின் இயற்பிய லுக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளனர் அண்டவெளியில் பற்றிய அரிய கருந்துளைகள் உண்மைகளைக் கண்டறிந்து கூறியமைக்காக அவர்களுக்கு அந்த உயரிய பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது வழங்கப்படுவதாக நோபல் இதுகுறித்து அந்தக் குழு செவ்வாய்க்கிழமை கூறியதாவது பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் பென்ரோஸுக்கு இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் பாதி வழங்கப் படுகிறது அண்டவெளியில் காணப்படும் கருந்துளைகள், விஞ்ஞானி ஆல் பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானவை என்று கணித முறையில் நிரூபித்தமைக்காக அவர் அந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இயற்பியலுக்கான நோபல் பரிசின் அடுத்த பாதி, ஜெர்மனைச் சேர்ந்த ரைன்ஹார்டு கென்ஸெல், அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட் ரியா கெஸ் ஆகிய இருவருக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்படுகிறது
அந்த இருவரும், நமது பால்வெளி மண்டலத்தின் மையமாக கருந்துளைகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னதற்காக, அவர் களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுகிறது விண்வெளி ஆய்வில் கருந்துளைகள் என்பவை மிகவும் புதிர் கள் நிறைந்த, சக்தி வாய்ந்த பொருள் ஆகும். அது ஒவ்வொரு பால் வெளி மண்டலத்தின் மையப் பொருளாகவும் உள்ளது. சிறிய கருந் துளைகளை அண்டவெளியில் வியாபித்திருக்கின்றன கருந்துளைகள் குறித்து இன்னும் அறியப்படாத பல மர்மங்கள் தொடர்வதால், அவை குறித்த ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
The Nobel Prize in Literature 2020
இலக்கியம் :
- அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ்க்ளூக்
அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளக்கிற்கு 2020ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!!
அமெரிக்கபெண் கவிஞர்கள் நோபல் அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ்க்ளூக், இந்த ஆண்டின் இலக்கியத்தில்கான நோபல் பரிசுகுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அந்தப்பரிசைப் பெறும் 16-வது பெண் அவர் என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து நோபல் தேர்வுக் குழு கூறி யதாவது: எளிமையான அழகியலுடன் கவிதை புனையும் திறன் கொண்ட லூயிஸ் குக்குக்கு, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான கான நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் கவிதை வரிகள் அனைத்தும் தெள்ளிய தன்மை கொண்டதாக இருக்கும் எளிமையும், விளை காட்டுத் த ன மா னபுத்திசாலித்தனமும் அவரின் எழுத்துக்க ளில் வெளிப்படும் அவரின் படைப் புகள் அனைத்தும்குறை கண்டறிய முடியாததாகஉள்ளன. நேர்மையானவெளிப்படையான, சமரசம் செய்லூயிஸ் க்ளூக்துகொள்ளாத எழுத்துக்கள் மூலம் அவர்தன்னை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்
The Nobel Prize in Chemistry 2020
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு
- பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர்
- அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் தூத்னா
he Nobel Prize in Chemistry 2020 was awarded jointly to Emmanuelle Charpentier and Jennifer A. Doudna "for the development of a method for genome editing."
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீனோம் எடிடிங் தொழில்நுட்பத்திற்கான முறையை உருவாக்கியதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் தூத்னா ஆகிய இருவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
CRISPR-Cas9 எனப்படும் ஜீன் எடிடிங் தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து நோபல் தேர்வுக் குழு, “இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் DNAக்களை கூட மிகத் துல்லியமாக மாற்ற முடியும்.
உயிரியல் அறிவியலில் இத்தொழில்நுட்பம் புரட்சி செய்திருக்கிறது. மேலும், புற்றுநோய் சிகிச்சைக்கு பேருதவி புரிந்து பலரது கனவுகளை நனவாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது