9th, 11th School Reopen Permission Letter Form
9 மற்றும் 11 ஆம் மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு கடிதம் பெற உத்தரவு அனைத்து
பள்ளிகளில் 9 & 11 ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்
அனுமதிக்கப்பட்டது - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர்களின் இசைவு
கடிதங்கள் பெற்றிடவும் பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் 9 & 11 ஆம்
வகுப்புகள் 8.Feb.2021 முதல் செயல்பட அனுமதிக்கபட்ட்டுள்ளது. அனைத்து
பள்ளிகளும் அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட்-19 தொடர்பான உடல்நலம், சுகாதாரம்
மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும்,
மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு மற்றும் பள்ளிகளின் இசைவு படிவத்தினை
பெற்றிடவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
------------------------------------------------------
Try To Read This Topics
Tamil Motivational Stories :
------------------------------------------------------