9th Maths Kalvi TV Bridge Course
9th Standard Maths Kalvi TV Bridge course | Work Book | Worksheet Answers. 9th
Maths day 1,2 Class9|வகுப்பு 9|கணிதம்|இணைப்பாடப்பயிற்சி | Br course| விகிதமுறு
எண்களின் பண்புகள்| நாள்1&2|KalviTv இப்பாடத்தொகுப்பில் ஆசிரியர் " விகிதமுறு
எண்களின் பண்புகள் " என்ற தலைப்பில் தசம எண்களின் வர்க்க மூலம் காணல் பற்றிய
பாடப்பகுதியை தெளிவாக கற்று தருகிறார்.
Class : 9
Subject : Maths - Bridge Course, Work Book. Worksheet
Day : 1 and 2
Topic : விகிதமுறு எண்களின் பண்புகள்
------------------ ---------------------
9th Maths day 3,4 Cl 9| வகு 9| கணிதம் | இணைப்பாடபயிற்சி | Br course | பகா
காரணிப்படுத்துதல் | நாள் 3&4 | KalviTv இப்பாடத்தொகுப்பில் ஆசிரியர் ' பகா
காரணிப்படுத்துதல் மூலம் கன மூலம் காணல் ' என்ற தலைப்பில் பாடப்பகுதியை தெளிவாக
கற்று தருகிறார்.
Class : 9
Subject : Maths - Bridge Course, Work Book. Worksheet
Day : 3 and 4
Topic : பகா காரணிப்படுத்துதல்
---------------------
9th Maths day 5,6 Class 9 | வகுப்பு 9 | கணிதம் | இணைப்புப்பாடப்பயிற்சி |
இயற்கணிதம் | நாள் 5 & 6 | KalviTv இப்பாடத் தொகுதியில், நேர்க்கோடு வரைதல்,
முப்பரிமாண உருவங்கள், முகங்கள், விளிம்புகள், உச்சிகள், ஆய்லர் சூத்திரம் ஆகியவை
பற்றி ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார்.
Class : 9
Subject : Maths - Bridge Course, Work Book. Worksheet
Day : 5 and 6
Topic : இயற்கணிதம்
-------------------------
9th Maths day 7,8 Class 9 |வகுப்பு 9 |கணிதம் | இணைப்புப்பாடப்பயிற்சி |
பிதாகரஸ் தேற்றம் - வடிவியல் |நாள் 7&8 | KalviTv இப்பாடத் தொகுதியில்,
பிதாகரஸ் தேற்றம், முக்கோணத்தின் கோண இருசம வெட்டி ஆகியவை பற்றி ஆசிரியர் தெளிவாக
விளக்குகிறார்.
Class : 9
Subject : Maths - Bridge Course, Work Book. Worksheet
Day : 7 and 8
Topic : பிதாகரஸ் தேற்றம் - வடிவியல்
--------------------
Class9|வகுப்பு9|கணக்கு| ஆயத்தொலை வடிவியல் |அலகு5|பகுதி2 | KalviTv
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் "ஆயத்தொலை வடிவியல் " என்ற தலைப்பில் உள்ள
பாடத்தைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்கள் எளிதில் புரிந்து பயன்பெறும்
வகையில் அழகாக நடத்துகிறார். Page no.197
--------------------