TNEA Admission
பொறியியல் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 26) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான
விண்ணப்பதிவு நாளை துவங்குகிறது.
நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். www.tneaonline.org என்ற
இணையதளத்தில் ஆக.,24ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 25ம் தேதி ரேண்டம் எண்
வெளியிடப்படும். செப்., 4ம் தரவரிசை பட்டியல் வெளியீடப்படும். செப்.,7 முதல்
அக்., 4 வரை கலந்தாய்வு நடக்கும். அக்., 13 முதல் 16 வரை துணைக்கலந்தாய்வு
நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
TNEA Important Date
Events | Proposed Dates 2021 |
---|---|
Publication of HSC results | 19.07.2021 |
Issue of notification inviting Online Registration of applications for admission of B.E/B.Tech, Commencement of Online Registration, filling of Applications and Certificate uploading. | 26.07.2021 |
Last date for Registration of Online Applications and Certificate uploading | 24.082021 |
Assigning Random Number | 25.082021 |
Publication of Rank list | 04.09.2021 |
Counseling for Special Reservation categories (Online) Differently Abled Wards of Ex Servicemen Eminent Sports Person | 07.08.2021 to 11.09.2021 |
Commencement of Online Counseling - Academic & Vocational | 14.09.2021 to 04.10.2021 |
Supplementary Counseling (Online) | 12.10.2021 to 16.10.2021 |
SCA to SC counseling (Online) | 18.10.2021 to 20.10.2021 |
End of counseling | 20.10.20221 |
Apply Online | www.tneaonline.org |