10th Maths Refresher Course Answer key
Topic 1 - கணம், கணத்தைக் குறிப்பிடும் முறைகள், வகைகள்
Tamil Medium
10th Maths Refresher Course Answer key Topic 1 கணம், கணத்தைக்
குறிப்பிடும் முறைகள், வகைகள், 10th Standard Refresher Course Module Answer key
Tamil Medium. 10th Maths All Units Refresher Course Answer key.
10th Refresher Course Module Books, 10th Maths Tamil Medium Refresher Answer key 2021-2022.
- Class: 10
- Subject: Maths - Tamil Medium
- Topic: 1. கணம், கணத்தைக் குறிப்பிடும் முறைகள், வகைகள்
மதிப்பீடு
1. A={0, 3, 5, 8} ; B = { 2, 4, 6, 10} மற்றும் C = {12, 14, 18, 20} என்ற கணங்களைக் கொண்டு சரியா? தவறா? எனக் காண்க.
- (i) 18ÎC சரி
- (ii) 6ÎA தவறு
- (iii) 14ÎC சரி
- (iv) 10ÎB சரி
- (v) 5ÎB தவறு
- (vi) 0ÎB தவறு
2. பள்ளியில் கற்கும் கல்விசார் பாடங்களின் கணம் C = ______________ ஆகும்.
3. ASSESSMENT என்ற வார்த்தையைப் பட்டியல் முறையில் கணமாக எழுதுக.
{a,s,e,m,n,t}
4. A = {1, 2, 3} எனில், Aஇன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.
Ø, {1}, {2}, {3}, {1,2}, {1,3}, {2,3}, {1,2,3}.
5. n(A) = 5 எனில், n [P(A)] ஐக் காண்க.
n(A) = m எனில்,
n[P(A)] = 2m
n[P(A)] = 25
n[P(A)] = 2*2*2*2*2*
n[P(A)] = 32.