10th Science
Refresher Course Answer key TM
Topic 3 மின்னூட்டமும் மின்னோட்டமும்
10th Science Refresher Course Answer key TM Topic 3 மின்னூட்டமும்
மின்னோட்டமும். பத்தாம் வகுப்பு அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 3
மின்னூட்டமும் மின்னோட்டமும். வினாக்களும் விடைகளும் / 10TH SCIENCE -
REFRESHER COURSE MODULE 3 QUESTION & ANSWER TAMIL MEDIUM.
- பத்தாம் வகுப்பு - அறிவியல்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- பாடத்தலைப்பு : 3 மின்னூட்டமும் மின்னோட்டமும்
மதிப்பீடு:
I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-
1. எபோனைட் தண்டு ஒன்றினைக் கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக் கொள்ளும் மின்னூட்டம் எது?
(அ) எதிர் மின்னூட்டம்(ஆ)நேர் மின்னூட்டம்
(இ) பகுதி எதிர் மற்றும் பகுதி நேர் மின்னூட்டம்
(ஈ) எதுவுமில்லை
விடை : ஆ ) நேர் மின்னூட்டம்
2. ஓர் எளியமின்சுற்றை அமைக்கத் தேவையான மின்கூறுகள் எவை?
(அ)ஆற்றல் மூலம், மின்கலம்,மின்தடை(ஆ)ஆற்றல் மூலம்,மின்கம்பி, சாவி
(இ)ஆற்றல் மூலம், மின்கம்பி, மின் தடை
(ஈ) மின்கலம்,மின்கம்பி, சாவி
விடை : ஈ ) மின்கலம் , மின்கம்பி , சாவி
3. மின் உருகி என்பது ஒரு -------
(அ) சாவி(ஆ)குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
(இ) அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
(ஈ) ஒரு பாதுகாப்புக் கருவி
விடை : ஈ ) ஒரு பாதுகாப்புக் கருவி
4. மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன் மூலம் ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின்மேற்பரப்பில் படியவைக்கும் நிகழ்வு ------ எனப்படும்.
(அ)மின்னாற்பகுத்தல்(ஆ) மின்முலாம் பூசுதல்
(இ)மின்வேதி விளைவு
(ஈ) மின்வெப்பவிளைவு
விடை : ஆ ) மின்முலாம் பூசுதல்
5. மின்சுற்றிலுள்ள அனைத்துக் கூறுகளுக்கிடையே மின்னழுத்தம் எந்த இணைப்புச் சுற்றில் சமமாக இருக்கும்?
(அ)தொடர் இணைப்பு(ஆ)பக்க இணைப்பு
(இ) எளியமின்சுற்று
(ஈ) எதுவும் இல்லை
விடை : ஆ ) பக்க இணைப்பு
6. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ---------
அ. எலக்ட்ரான்கள்
ஆ. நேர் அயனிகள்
இ. அமற்றும் ஆ
இ. அமற்றும் ஆ
ஈ. இரண்டும் அல்ல
விடை : இ ) அ மற்றும்ஆ
விடை : இ ) அ மற்றும்ஆ
7. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ.வெப்பவிளைவு
ஆ. வேதி விளைவு
இ.பாய்வு விளைவு
இ.பாய்வு விளைவு
ஈ. காந்த விளைவு
விடை : ஆ ) வேதி விளைவு
விடை : ஆ ) வேதி விளைவு
8. ஒருகம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
அ.வெப்பநிலை
ஆ. வடிவம்
இ. கம்பியின் இயல்பு
இ. கம்பியின் இயல்பு
ஈ. இவையனைத்தும்
விடை : ஈ ) இவையனைத்தும்
2 மின்னோட்டத்தின் வேதிவிளைவு - மின்முலாம் பூசுதல்
3. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு - மின் சமையற்கலன்
4. மின்னழுத்தத்தின் அலகு - வோல்ட்
5. மின்கலன் - மின் ஆற்றலைச் சேமித்து வைக்கும் கலன்
ஆ) மின்னழுத்த வேறுபாடு - வோல்ட்
இ) மின்புலம் - நியூட்டன் கூலூம் - 1
ஈ) மின்தடை - ஓம்
உ) மின்னோட்டம் - ஆம்பியர்
n = 0.4 / 1.6 × 10 ன் அடுக்கு -19
4 / 16 × 10 ன் அடுக்கு 19 = 0.25 × 10ன் அடுக்கு 19 e-
விடை : ஈ ) இவையனைத்தும்
II . கோடிட்ட இடத்தை நிரப்புக:-
1. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து நேர் அயனி ஆகிறது.
2. வேதியியல் மின்கலத்திலிருந்து மின் ஆற்றலை சேமித்து வைக்கும் சாதனம் மின்கல அடுக்கு ஆகும்.
3. மின் உருகி அதிக தன்மின்தடையும் , குறைந்த உருகு நிலையும் கொண்டது.
4. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப்பாயும் போது அவை பாதிக்கப்படாமல் இருக்க மின் உருகி அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
5. மூன்று மின்விளக்குகளின் அடிப்பகுதி ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. இந்த மின்சுற்று தொடர்மின்சுற்று எனப்படும்.
III.சரியா?தவறா?
1.தொடரிணைப்பில் மின்கலத்திலிருந்து மின்னூட்டம் (எலக்ட்ரான்) பாய்வதற்கு ஒரே ஒரு மூடிய சுற்று மட்டுமே உள்ளது.
விடை : சரி2. பக்க இணைப்பு மின் சுற்றில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் சமமாக இருக்கும்.
விடை : தவறு3. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.
விடை : சரி4. மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும் போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
விடை : சரி5. தொடர் இணைப்பில் ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மற்ற சுற்றுகளில் வழியாக மின்னோட்டம் பாயும்.
விடை : சரிIV.பொருத்துக - 1
1. மின்சுற்று - மின்சாரம் பாயும் பாதை2 மின்னோட்டத்தின் வேதிவிளைவு - மின்முலாம் பூசுதல்
3. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு - மின் சமையற்கலன்
4. மின்னழுத்தத்தின் அலகு - வோல்ட்
5. மின்கலன் - மின் ஆற்றலைச் சேமித்து வைக்கும் கலன்
பொருத்துக -2
அ) மின்னூட்டம் - கூலும்ஆ) மின்னழுத்த வேறுபாடு - வோல்ட்
இ) மின்புலம் - நியூட்டன் கூலூம் - 1
ஈ) மின்தடை - ஓம்
உ) மின்னோட்டம் - ஆம்பியர்
V. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. நெகிழிச் சீப்பு ஒன்றைத் தலைமுடியில் தேய்ப்பதனால் அது - 0.4 C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,
(அ) எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?
- தலைமுடி எலக்ட்ரானை இழந்தது. நெகிழிச்சீப்பு எலக்ட்ரானைப் பெற்றது.
(ஆ) இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
q = ne n = q / en = 0.4 / 1.6 × 10 ன் அடுக்கு -19
4 / 16 × 10 ன் அடுக்கு 19 = 0.25 × 10ன் அடுக்கு 19 e-
2. கீழ்க்கண்ட தத்துவத்தில் இயங்கும் இரண்டு கருவிகளை கூறுக
(அ) மின்னோட்டத்தின் வெப்பவிளைவு
- மின் உருகி , மின்சமையற்கலன்
(ஆ) மின்னோட்டத்தின் வேதி விளைவு
- கரைசலில் நிறமாற்றம்
- உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மீது படிய வைத்தல்.
(இ) மின்னோட்டத்தின் காந்த விளைவு
- மின் மோட்டார்
- மின்சார மணி