10th Social Science
Refresher Course Answer key TM
Topic 2 பிரெஞ்சுப் புரட்சி - முக்கிய நிகழ்வுகளின் பெயர்கள், இடங்கள் மற்றும் ஆண்டுகள்
10th Social Science Refresher Course Answer key TM Topic 2 பிரெஞ்சுப்
புரட்சி - முக்கிய நிகழ்வுகளின் பெயர்கள், இடங்கள் மற்றும் ஆண்டுகள். பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 2 ,
பிரெஞ்சுப் புரட்சி - வினாக்களும் விடைகளும் / 10TH SOCIAL SCIENCE - REFRESHER
COURSE MODULE - 2 - QUESTION & ANSWER
மதிப்பீடு
1. பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமாக விளங்கிய சித்தாந்தம், நமது இந்திய அரசியலமைப்பு முகவுரையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி எழுதுக.
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பிரெஞ்சுப்
புரட்சியின் தாரக மந்திரமான " சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் "
முக்கியத்துவம் பெற்றுள்ளது.