10th Social Science
Refresher Course Answer key TM
Topic 3 அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்
10th Social Science Refresher Course Answer key Topic 3 அமெரிக்கப்
புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள், 10th Social Science
Refresher Course Answer key TM Topic 3. பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 3,
பிரெஞ்சுப் புரட்சி - வினாக்களும் விடைகளும் / 10TH SOCIAL SCIENCE - REFRESHER
COURSE MODULE - 3 - QUESTION & ANSWER
- பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 3
- பாடம் : 3 - அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்
மதிப்பீடு
1. சரியான விடையை தேர்ந்தெடு
1) அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர்.
அ) ஜான்வின்திராப்ஆ) தாமஸ் ஜெபர்சன்
இ) ஜேம்ஸ்டவுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை : ஆ ) தாமஸ் ஜெபர்சன்
2) வடஅமெரிக்காவில் பியூரிட்டானியர்கள் முதலில் இறங்கிய இடத்தை ------- என அழைத்தனர்.
அ) பிளைமவுத்ஆ) மாசாசூசட்ஸ்
இ) ஜேம்ஸ்டவுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை : அ ) பிளைமவுத்
2. பொருத்துக.
i ) சக்கரைச் சட்டம் - 1764ii) டவுன்ஷென்ட் சட்டம் - 1767
ii) முத்திரைத்தாள் சட்டம் - 1765
iv) சகிக்க முடியாத சட்டங்கள் - 1774