10th Social Science Refresher Course Answer key TM Topic 5 அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி - புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல்.

10th Social Science 

Refresher Course Answer key  TM

Topic 5 அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி -  புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல்.

10th Social Science  Refresher Course Answer key  TM Topic 5 அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி -  புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல். 10th Social Science  Refresher Course Answer key Topic 5. அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி -  புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல். வினாக்களும் விடைகளும் / 10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE 5 QUESTION & ANSWER.

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம் - 5  அமெரிக்கப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி -  புரட்சியின் போக்கினை ஒப்பிடுதல்.

மதிப்பீடு     

1. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல்

அ) இயல்பறிவு
ஆ) மனித உரிமைகள்
இ) உரிமைகள் மசோதா
ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்
விடை : அ ) இயல்பறிவு 

2. பங்கர் குன்றுப்போர் நடைபெற்ற ஆண்டு  1775

3. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர்  மிரபு 

4. சுதந்திரத்திற்கும், பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால் கொல்லப்பட்டவர்  ஹெர்பர்ட்

5. சரியான கூற்றைக் கண்டுபிடி

  • i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.
  • ii) ஆங்கிலேயப் படைகள் பார்க் டவுனில் வெற்றி பெற்றன.
  • iii) வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுகள் ஆதரித்தனர்.
  • iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகித்த்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.
அ) (i) மற்றும் (ii) சரியானவை
ஆ) (ii) சரி
இ) (iv) சரி
ஈ) (i) மற்றும் {iv) சரியானவை
விடை :  அ) (i) மற்றும் (ii) சரியானவை

6. கூற்று : ஆங்கிலேயப் பொருள்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.

  • காரணம் : ஆங்கிலேய நிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினார்.
அ) கூற்று சரி. காரணம் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை : இ ) கூற்றும் காரணமும் சரி 

7. பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு பற்றிக் கூறு.

  • முதல் வர்க்கம் : மதகுருமார்கள்
  • இரண்டாவது வர்க்கம் : பிரபுக்கள்
  • மூன்றாவது வர்க்கம் : வழக்கறிஞர்கள் , பணம் படைத்த வர்த்தகர்கள் , வங்கியாளர்கள் , வணிகர்கள் , நிலவுடைமையாளர்கள்.

8. பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

அரசரால் வெளியேற்றப் சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர். அவர்களை கலைக்க தனது படை வீரர்களுக்கு கட்டளையிட்டார் . அவர்கள் பணிய மறுத்தனர்.மக்களை சுடுவதற்காக அரசர் அயல் நாட்டு படையினரை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இதையறிந்த மக்கள் சிறையை தகர்த்தனர்.

9. அமெரிக்க சுதந்திரப் போரினையும், இந்திய சுதந்திர இயக்கத்தினையும் ஒப்பிட்டு உனது கருத்தினைக் கூறு.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.