10th Social Science Refresher Course Answer key Topic 8 இயற்கை நிலத்தோற்றங்கள்

10th Social Science 

Refresher Course Answer key  TM

Topic 8  இயற்கை நிலத்தோற்றங்கள்

10th Social Science  Refresher Course Answer key Topic 8 இயற்கை நிலத்தோற்றங்கள், 10th Social Science  Refresher Course Answer key Topic 8. 10th Social Science  Refresher Course Answer key Topic 8 வினாக்களும் விடைகளும், 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 8 QUESTION & ANSWER Tamil Medium.

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம் 8 இயற்கை நிலத்தோற்றங்கள்

மதிப்பீடு


1. ஆற்று வளைவுகள் பெரியதாகி உருவாகும் அமைப்பு

அ. குடக்குடைவு 
ஆ.மியாண்டர்
இ. குருட்டு ஆறு    
ஈ. டெல்டா
விடை : இ ) குருட்டு ஆறு

2. செம்மண் படியவைக்கப்படுவதால் உருவாகும் நிலத்தோற்றம்

அ. யுவாலா    
ஆ. லேப்பில்
இ. டோலின் 
ஈ. டெர்ரரோஸா
விடை :  ஈ ) டெர்ரரோஸா

3. நாற்காலி போன்ற அமைப்பு  ---------- உருவாகிறது.

அ. ஆற்றின் அரித்தல் செயலினால்
ஆ. நிலத்தடி நீர் அரித்தல் செயலினால்
இ.பனியாற்றின் அரித்தல் செயலினால் உருவாகிறது
ஈ, காற்றின் அரித்தல் செயலினால்
விடை : இ) பனியாற்றின் அரித்தல் செயலினால் உருவாகிறது.

4. காற்றின் அரித்தல் செயலினால் உருவாகும் முகடு போன்ற அமைப்பு

அ ) யார்டங் 
ஆ இன்சல்பெர்க் 
இ.காளான் பாறை   
ஈ ) பர்கான்
விடை :  அ ) யார்டங்

5. கடற்கரைக்கு இணையாக் காணப்படும் நிலத்தோற்றம்

அ. அலை அரிமேடை 
ஆ மணல் திட்டு
இ.நீண்ட மணல் திட்டு  
ஈ ) கடல் ஓங்கல்
விடை : ஆ ) மணல்திட்டு

6 ) பொருத்துக.

1 ) V வடிவ பள்ளத்தாக்கு  - ஆறு
2 ) U வடிவ பள்ளத்தாக்கு  - பனியாறு
3 ) மேட்டர்ஹார்ன்  - பிரமிடு சிகரம்
4 ) ஸ்டேலக்மைட்    - நிலத்தடிநீர் 
5 ) லோயஸ்             -  காற்று 

7 ) பொருத்தமான படத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.

10th Social Science  Refresher Course Answer key Topic 8
         

8 ) அ . டெல்டா உருவாவதன் நன்மைகளை எழுதுக.

    டெல்டாக்களில் உள்ள வண்டல் படிவுகள்  மென்மையானதாகவும்  தாதுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுவதால் பயிர்கள் நல்ல விளைச்சலைத் தருகின்றன. 

ஆ . தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் பட்டியலிடவும்.

  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை 
  • தஞ்சாவூர் 
  • திருச்சிராப்பள்ளி 
  • அரியலூர் 
  • காரைக்கால்

9 ) புத்தகத்தின் உதவியுடன் அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.

  • 1 ) காற்று - காளான்பாறை  , இன்சல்பர்க் , யார்டாங்  மணல் குன்று , பர்கான் , காற்றாடி வண்டல் 
  • 2 ) நிலத்தடி நீர் / டெர்ராரோஸா , லேப்பீஸ் , உறிஞ்சு துளைகள் கல்விழுது , கல்முளை , செங்குத்துக் கல்தூண்
  • 3 ) பனியாறு / சர்க்கு , அரெட்டு , தொங்கும் பள்ளத்தாக்கு , மேட்டரஹார்ன் , U வடிவப் பள்ளத்தாக்கு , பனியாறு குடா லொரைன் , டிரம்ளின்கள் , எஸ்கர்கள் , கேம்ஸ் பனியாற்று வண்டல் சமவெளி 
  • 4 ) ஆறு / மலையிடுக்கு  மற்றும் குறுகிய பள்ளத்தாக்கு , நீர்வீழ்ச்சி , V வடிவப் பள்ளத்தாக்கு , குடக்குடைவு , ஆற்று வளைவுகள் .வண்டல் விசிறி  , வெள்ளைச் சமவெளி , முகத்துவாரம் ,டெல்டா 
  • 5 ) கடல் அலை / கடல் ஓங்கல் , அலை அரிமேடை , கடல்குகை ,கடல் வளைவு , கடல் தூண் .கடற்கரை , மணல் திட்டு , நீண்ட மணல் திட்டு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.