11th Tamil
Refresher Course Answer key
Topic 11 இரு சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல்
11th Tamil Refresher Course Answer key Topic 1 இரு சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல் . 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 11 இரு சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல் வினாக்களும் விடைகளும்.
11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 11 இரு சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல்
11th Tamil Refresher Course 11. இரு சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல் Answer key 2021-2022
மதிப்பீடு
1. குறில், நெடில் எழுத்துகளை வகைப்படுத்துக,
- குறில் : அ , இ , உ , எ , ஒ = 5
- நெடில் : ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ = 7
2. படு - பாடு என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
- படுபாதகம் செய்வோர் படும்பாடு சொல்லி மாளாது.
3. கலை- காலை என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
- கலைமான் காலை வேளையில் புல் வெளியில் தாவி ஓடியது.
4. வளி - வாளி என்ற சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
- வளியை வாளியில் நிரப்ப இயலாது.