12th Standard
Commerce Refresher Course
Answer Key Tamil Medium
Topic 16. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
12th Commerce Refresher Course Answer Key Topic 16. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.
12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 16. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வினா விடை கையேடு
12th Commerce Refresher Course Answer Key TM & EM
12th Commerce Refresher Course Answer Key Topic 16
மதிப்பீட்டு வினா விடைகள்:
1.குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- விடை:- 2006
2குறு நிறுவனங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
- மண்பாண்டங்கள் செய்தல்
- பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்
- போக்குவரத்து
- பழுது பார்க்கும் கடைகள்
- குடிசைத் தொழில்கள்
3. உற்பத்தி மற்றும் பணிகள் துறையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பை குறிப்பிடுக.
நிறுவன வகை | உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் | சேவைத் தொழில் நிறுவனங்கள் |
---|---|---|
குறு நிறுவனம் | 25 இலட்சத்திற்குள் | 10 இலட்சத்திற்குள் |
நடுத்தர நிறுவனம் | 5 கோடிக்கு மேல் 10 கோடிக்கு மிகாமல் | 2 கோடிக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் |
4.தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை பட்டியலிடுக.
- தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு விதமான பொருட்களைத் தயாரிக்கின்றன. அவற்றில் சில
- ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி உதவிப் பொருட்கள், தோல் பொருட்கள், இரசாயணம், நெகிழி பொருட்கள் முதலானவை.