12th Standard
Commerce Refresher Course
Answer Key Tamil Medium
Topic 19. பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள்
12th Commerce Refresher Course Answer Key Topic 19. பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.
12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 19. பன்னாட்டு வணிகம் முக்கியத்துவம் - வகைகள் வினா விடை கையேடு
12th Commerce Refresher Course Answer Key TM & EM
12th Commerce Refresher Course Answer Key Topic 19
மதிப்பீட்டு வினா விடைகள்:
1.பன்னாட்டு வணிகம் என்றால் என்ன ?
- பன்னாட்டு வணிகம் என்பது நாடுகளின் புவியியல் எல்லைகளைக் கடந்து நடைபெறும் வணிகம் ஆகும்.
2.ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?
- ஒரு நாட்டின் வியாபார நிறுவனம் சரக்கு மற்றும் சேவைகளை மற்ற நாட்டிலுள்ள வியாபார நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் அதுவே ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
3.மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன ?
- ஒரு நாட்டின் வியாபார நிறுவனம் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் பொருட்களை மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அது மறு ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
4.இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன ?
- ஒரு நாட்டின் வியாபார நிறுவனம் சரக்கு மற்றும் சேவைகளை மற்ற நாட்டில் உள்ள வியாபார் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்தால் அதுவே இறக்குமதி வியாபாரம் ஆகும்.