12th Tamil Refresher Course Answer key Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

12th Tamil STD
Refresher Course Answer key 
Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

12th Tamil Refresher Course Answer key Topic 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல், 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்.

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 15
  
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic: செயல்பாடு 15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

தலைப்பு  :  15 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்தல்

மதிப்பீடு


1. உவமைத்தொடர் என்பது யாது?

  • நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை கூறி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.

2. உவமைத்தொடரின் பயன் யாது ?

  • ஒரு செய்தியைத் தெளிவாகவும், செறிவாகவும், உணர்ச்சிமயமாகவும் தெரிவிக்க உவமைத் தொடர் பயன்படுகிறது

3. கீழ்க்காணும் உவமைத்தொடரை வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

அ) இலவு காத்த கிளி போல.
  • இலவு காத்த கிளி போல  தண்ணீர்க் குடங்களுடன் மக்கள் காத்திருந்தனர்.
ஆ) சித்திரப்பதுமை போல
  • மணப்பெண் சித்திரப் பதுமை போல இருந்தாள்.
இ) தாமரை இலை நீர் போல
  • இவ்வுலக வாழ்வானது தாமரை இலை நீர் போல் பற்றற்றதாக இருத்தல் வேண்டும்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.