12th Tamil STD
Refresher Course Answer key
Topic 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்
12th Tamil Refresher Course Answer key Topic 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் /
கடித இலக்கியம், 12th Tamil Refresher Course Answer key Topic 21, 12th Tamil
All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்.
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 20
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic : 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்
தலைப்பு : 20 பத்தி கொடுத்து வினா அமைத்தல் / கடித இலக்கியம்
மதிப்பீடு
1. வினா கேட்டலின் பயன் என்ன?
வினாக் கேட்டலின் மூலம் பலதரப்பட்ட தரவுகளைப் பெற முடியும்.
2. கடித இலக்கியம் என்றால் என்ன? விளக்குக.
- தாம் கூற வந்த கருத்துகளை எல்லாம் எழுதிய முறையை ' கடித இலக்கியம் ' எனலாம்.
- கடிதமுறை பரவலான புன்பு உலகை இணைக்கும் தொடர்புக் கருவியாகக் கடிதம் திகழ்கிறது.
- தொலைவில் இருப்போருக்கும் தம் கருத்தைத் தெரிவிக்கும் வாயிலாக இவை திகழ்கின்றன.
3. வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதங்கள் எவை?
- அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்
- நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்.
***************************