12th Tamil Refresher Course Answer key
Topic 23 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் அறிதல்
12th Tamil Refresher Course Answer key Topic 23 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் அறிதல், 12th Tamil Refresher Course Answer key Topic 23, 12th Tamil Refresher Course Answer key Topic 23. 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 23 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் அறிதல் வினாக்களும் விடைகளும்.
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 24
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic : 23 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் அறிதல்
தலைப்பு : 23 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் அறிதல்
மதிப்பீடு
1. திருத்தக் குறியீடுகளின் வகைகள் யாவை?
திருத்தக் குறியீடுகளின் பிரிவுகளை அறிந்து கொள்ளுதல்.
பொதுவானவை:
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம்/சான்றோர் அவை/அறங்கூர் அவையம் |
சமணப்பள்ளி அவையம் போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
பொதுவானவை:
- Dt - அச்சடித்து இருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குதல்.
- ^ - சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக்கொள்க.
- பாரதி த/மைப் போலவே பிறரையும் நேசிக்கும் பண்பாளர். ம்/
- நிறுத்தக் குறியீடுகள் :
- ./ - கால் புள்ளி சேர்த்தல்
- ;/ - அரைப் புள்ளி சேர்த்தல்
- ./ - முற்றுப்புள்ளி இடவும்
- ?/ - கேள்விக்குறி அடையாளம் இடவும்
- ! / - வியப்புக்குறி சேர்க்கவும்
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம்/சான்றோர் அவை/அறங்கூர் அவையம் |
சமணப்பள்ளி அவையம் போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
2. அச்சுப்படி திருத்துபவர் பணிகள் யாவை?
அச்சுப் படி திருத்துவர்களின் பணிகள் :- மூலப் படியில் உள்ளபடியே செய்திகள் அச்சாகி உள்ளனவா என ஒவ்வொரு வரியையும் படித்துக் கவனித்தல் வேண்டும்.
- பிழை ஏற்பட்ட சொல்லின் மீது எழுதுதல் கூடாது
- ஒரு வரியின் இடப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் இடப்பக்கம் ஓரமும் வலப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் வலப்பக்க ஓரமும் திருத்தம் தருதல் வேண்டும்.
- ஒரு சொல்லில் பிழையிருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டு சரியான சொல்லை தெளிவாகப் பக்க ஓரத்தில் எழுதுதல் வேண்டும்.
- அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.
- அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ணமுடைய மையால் திருத்துதல் வேண்டும். இது பிழைகளைத் தெளிவாகக் கண்டறிய உதவும்.