12th Tamil Refresher Course Answer key Topic 24 வேற்றுமை

12th Tamil Refresher Course Answer key 

Topic 24  வேற்றுமை

12th Tamil Refresher Course Answer key Topic 24 வேற்றுமை, 12th Tamil Refresher Course Answer key Topic 24, 12th Tamil Refresher Course Answer key Topic 24, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 24 வேற்றுமை வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key தலைப்பு 24
  
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  24 வேற்றுமை

தலைப்பு  :  24 வேற்றுமை

 மதிப்பீடு 

1. எண்வகை வேற்றமை உருபுகளைக் கூறுக?

முதல் வேற்றுமையான எழுவாய் வேற்றுமைக்கும் , எட்டாம் வேற்றுமையான விளி வேற்றுமைக்கும் உருபு இல்லை.
  • 2 ஆம் வேற்றுமை உருபு - ஐ 
  • 3 ஆம் வேற்றுமை உருபு  - ஆல்
  • 4 ஆம் வேற்றுமை உருபு  - கு
  • 5 ஆம் வேற்றுமை உருபு  - இன்
  • 6 ஆம் வேற்றுமை உருபு  - அது
  • 7 ஆம் வேற்றுமை உருபு  - கண்

2. இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும் ?

இரண்டாம் வேற்றுமை உருபு ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை எனும் ஆறு பொருளில் வரும்.

3. ஏழாம் வேற்றுமை உருபு வரும் முறையை விளக்குக.

ஏழாம் வேற்றுமை உருபுகள் கண், கால், மேல், கீழ், இடம், இல் முதலியன ஆகும். இது இடவேற்றுமை என்றும் வழங்கப்படுகிறது.

சான்று :
  • மணியில் ஒலி   -  இல்
  • வீட்டின்கண் பூனை  -  கண்
  • அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
  • பெட்டியில் பணம் உள்ளது - இல்
'இல்' என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமை ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப்பொருளில் வரும்.
மாலையில் மலர்கள் - ஏழாம் வேற்றுமை

4. "சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்." பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதுக.

     சான்றோருக்கு மதிப்புக் கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.