12th Tamil STDRefresher Course Answer key Topic 14 மரபுப்பிழை நீக்கம்
12th Tamil Refresher Course Answer key செயல்பாடு 14 மரபுப்பிழை நீக்கம், 12th Tamil Refresher Course Answer key, 12th Refresher Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 14 மரபுப்பிழை நீக்கம்.
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 14
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic: செயல்பாடு 14 மரபுப்பிழை நீக்கம்
தலைப்பு : 14 மரபுப்பிழை நீக்கம்
மதிப்பீடு
1. மரபுப் பெயர் என்பது யாது?
நம் முன்னோர்கள் எப்பொருளை எந்தச் சொல்லால் வழங்கினரோ , அப்பொருளை அச்சொல்லால் வழங்குவதே மரபுப்பெயர் ஆகும்.
2. ஒலி மரபிற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
- ஆடு கத்தும்
- குதிரை கனைக்கும்
- குரங்கு அலப்பும்
3. கீழ்க்காணும் தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
அ) சேவல் கொக்கரிக்க பொழுது புலர்ந்தது.
- சேவல் கூவ , பொழுது புலர்ந்தது
ஆ) சிங்கக்குட்டி அழகாக உள்ளது.
- சிங்கக் குருளை அழகாக உள்ளது.