9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 8 கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல்

9th Tamil Refresher Course Answer key 8

கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல்

    9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 8 கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல், 9th Tamil Refresher Course Answer key, 9th Tamil Refresher Course Topic 8. Answer key 9th Standard, Refresher Course Answer Key planner. 9th Tamil, English, Maths, Science, Social Science Refresher Course day planner Tamil Medium.
    ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 8 - கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல் - வினா & விடை / 9TH TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 8 - QUESTION & ANSWER
மதிப்பீட்டுச் செயல்பாடு.

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 செயல்பாடு 8 பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல். 
9th Tamil Refresher Course Answer key

9th Tamil Refresher Course Answer Key for ACTIVITY 8

  • ஒன்பதாம் வகுப்பு - தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022.     
  •  செயல்பாடு 8 கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல் (வினாக்களும் விடைகளும்)

மதிப்பீட்டுச் செயல்பாடு

1.  கட்டங்களில் உள்ள கலைச்சொற்களைப் பொருத்தி எழுதுக.

  • Online    -    இயங்கலை      Greentamil.in
  • Offline    -   முடக்கலை
  • Telegram  -   தொலைவரி
  • Hard disk  -    வன்தட்டு
  • LED           -   ஒளிர்விமுனை
  • Charger   -  மின்னேற்றி

2 .உரையாடலைப் படித்து அதில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களை அடிக்கோடிடுக.

(எ.கா. சீருடை)

  • நிறைமதி :   பள்ளிச் சீருடை வாங்கிவிட்டாயா நகுலன்?
  • நகுலன் : ஊரடங்குக் காலம் முடிந்தபின் வாங்கிக்கொள்ளலாம் என அம்மா கூறினார்கள்.
  • நிறைமதி : நீ இயங்கலை வகுப்புகளில் கலந்து கொள்கிறாயா?
  • நகுலன் :   ஆம், பாடங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கிறேன். கல்வித் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன்.
  • நிறைமதி :   நானும் அப்படித்தான். அந்த நேரத்தில் பார்க்கத் தவறினாலும் வலையொளியில் வருவதைப் பார்த்துப் படித்துவிடுவேன்.

3. கொடுக்கப்பட்ட சொற்களுக்கு இணையான கலைச்சொற்கள் கட்டங்களில் மறைந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 8 கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல்

இடமிருந்து வலம் 

  • Computer  -   கணினி 
  • Keyboard  -  விசைப்பலகை 
  • App            -   செயலி 
  • வலமிருந்து இடம் 
  • Browser   -   உலாவி 
  • Facebook  -   முகநூல் 
  • Font           -  எழுத்துரு
  • மேலிருந்து கீழ் 
  • Pen drive    -   விரலி 
  • Mouse         - சுட்டி 
  • Art               -  கலை

கீழிருந்து மேல்                

  • Radio         -   வானொலி 
  • WhatsApp   -   புலனம்
  • internet       -   இணையம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.