9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 9 தகவல்கள் சேகரித்துத் துண்டறிக்கை உருவாக்குதல்

9th Tamil Refresher Course Answer key 9

தகவல்கள் சேகரித்துத் துண்டறிக்கை  உருவாக்குதல்

9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 9 தகவல்கள் சேகரித்துத் துண்டறிக்கை  உருவாக்குதல், 9th Tamil Refresher Course Answer key செயல்பாடு 9, 9th Tamil Refresher Course Answer key, 9th Tamil Refresher Course Topic 9. Answer key 9th Standard, Refresher Course Answer Key planner. 9th Tamil, English, Maths, Science, Social Science Refresher Course day planner Tamil Medium.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் செயல்பாடு 9 கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல் வினா & விடை / 9TH TAMIL REFRESHER COURSE MODULE - ACTIVITY  9 QUESTION & ANSWER
மதிப்பீட்டுச் செயல்பாடு.

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 செயல்பாடு 9 பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல். 
9th Tamil Refresher Course Answer key

9th Tamil Refresher Course Answer Key for ACTIVITY 9

  • ஒன்பதாம் வகுப்பு - தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022.     
  •  செயல்பாடு 9 தகவல்கள் சேகரித்துத் துண்டறிக்கை  உருவாக்குதல்

மதிப்பீட்டுச் செயல்பாடு

குறிப்புகளைக்கொண்டு வனவிலங்கு வாரவிழா, மரம் நடுவிழாக் குறித்து ஒரு துண்டறிக்கை உருவாக்குக.

விழா   : வனவிலங்கு வாரவிழா

இடம் :   அரசு உயர்நிலைப்பள்ளி, முகாசிப் பிடாரியூர்,
ஈரோடு மாவட்டம்.

விழா : வனவிலங்கு வாரவிழாவும் மரம் நடுவிழாவும்
நாள்    : 06.07.2021
நேரம்  :   9.30மணிமுதல் 12.00மணிவரை
தலைமை : அ.பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்
சிறப்பு விருந்தினர் :திரு. கலைச்செல்வன், வனவிலங்கு - பறவைகள் ஆர்வலர்,
இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர்







விழாவின் நோக்கம்
  • வனவிலங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
  • வனவிலங்குகள் கணக்கெடுப்பை ஊக்குவித்தல்.
  • வனவிலங்குப் பூங்காக்கள், காப்பகங்களைப் பார்வையிடல்.
  • வனவிலங்குச் சட்டங்களை மதித்தல்
  • வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகளுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுத்தல்.
  • மூலிகைச்செடியோடு பயன்தரும் மரங்களை வளர்த்துக்காடுகளை உருவாக்குதல்.

தொடர்முழக்கம் மற்றும் பேரணி நடத்துதல்  உடற்கல்வி ஆசிரியர்கள்

வனத்தைக் காத்து வனவிலங்கை வாழ்விப்போம்!
விதைப்பந்துகள் வழங்கல் - பசுமைப்படை மாணவர்கள்.
விழாத் தொகுப்பாளர்கள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள்.
விழா ஏற்பாட்டாளர்கள் - அறிவியல் ஆசிரியர்கள்
மரக்கன்று வழங்குபவர்கள் - சென்னிமலை வனக்காப்பாளர்கள்.
பரிசு வழங்கல்- வெளிநாடுவாழ் உள்ளூர் மக்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.