10th Social Science
Refresher Course Answer key TM
Topic 10. அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
10th Social Science Refresher Course Answer key Topic 10 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி. 10th Social Science Refresher Course Answer key TM Topic 10. 10th Social Science Refresher Course Answer key . 10th Social Science Refresher Course Answer key 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 8 QUESTION & ANSWER Tamil Medium.
- பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- பாடம் 10. அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
மதிப்பீடு
1. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அ) சேரர்கள்ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை : ஆ ) சோழர்கள்
2. தனிநபர் ஆட்சி பின்பற்றப்படும் நாடு
அ) ஸ்பெயின்ஆ) வாட்டிகன்
இ ) ஓமன்
ஈ) சவுதி அரேபியா
விடை : ஈ ) சவுதி அரேபியா
3. கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டில் முடியாட்சி பின்பற்றப்படவில்லை.
அ) வாட்டிகன்ஆ) ஓமன்
இ) கத்தார்
ஈ) பூடான்
விடை : அ ) வாட்டிகன்
4. இந்திய வரலாற்றில் முதல் பொதுதேர்தல் நடந்த ஆண்டு
அ) 1948ஆ) 1950
இ) 1920
ஈ ) 1949
விடை : இ ) 1920
5. மக்களாட்சியின் நிறைகள், குறைகள் பட்டியலிடுக.
மக்களாட்சியின் நிறைகள்- பொறுப்பும் பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்
- சமத்துவமும் , சகோதரத்துவமும் வலியுறுத்தப்படுகின்றன.
- மக்களிடையே பொறுப்புணர்ச்சி உள்ளது.
- தல சுய ஆட்சி
- மக்கள் இறையாண்மை மதிக்கப்படுகிறது.
- அனைவர்க்கும் வளர்ச்சியும் , வளமும் கிடைக்கிறது.
- மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.
- வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை
- சிலசமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கும்.
- முடிவெடிப்பதில் காலதாமதம்.