10th Social Science Refresher Course Answer key TM Topic 11 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

10th Social Science 

Refresher Course Answer key TM

Topic 11 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 

10th Social Science  Refresher Course Answer key TM Topic 11 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் . 10th Social Science  Refresher Course Answer key TM Topic 11. 10th Social Science  Refresher Course Answer key . 10th Social Science  Refresher Course Answer key 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 11 QUESTION & ANSWER Tamil Medium.
10th Social Science Refresher Course Answer key Topic 11
  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம்  11. தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 

மதிப்பீடு

1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது

அ) அமெரிக்க ஐக்கியநாடுகள் 
ஆ) இங்கிலாந்து
இ) கனடா
ஈ) ரஷ்யா

விடை : ஆ ) இங்கிலாந்து 


2 ) இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

அ) பிரிவு 280
ஆ) பிரிவு 315
இ) பிரிவு 324
ஈ) பிரிவு 325

விடை : இ ) பிரிவு 324


3. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

அ) சுதந்திரமான அமைப்பு 
ஆ) சட்டபூர்வ அமைப்பு
இ) தனியார் அமைப்பு
ஈ) பொது நிறுவனம்

விடை : அ ) சுதந்திரமான அமைப்பு


4. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

அ) பகுதி III
ஆ) பகுதி XV
இ) பிரிவு XX
ஈ) பிரிவு XXII

விடை : ஆ ) பகுதி XV

***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.