10th Social Science
Refresher Course Answer key TM
Topic 12. இந்தியாவின் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்களிப்பு
10th Social Science Refresher Course Answer key Topic 12 இந்தியாவின் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்களிப்பு . 10th Social Science Refresher Course Answer key TM Topic 12 . 10th Social Science Refresher Course Answer key TM. 10th Social Science Refresher Course Answer key . 10th Social Science Refresher Course Answer key 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 12 QUESTION & ANSWER Tamil Medium.
- பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
- புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- பாடம் 12. இந்தியாவின் கணவாய் மற்றும் கடல் துறைமுகத்தின் பங்களிப்பு
மதிப்பீடு
1. ஸ்ரீநகரையும், கார்கிலையும் இணைக்கும் கணவாய் -------விடை - ஜொஷிலா
2. பன்னாட்டு வணிக முனையங்களாகத் திகழ்ந்த கேரளக் கடற்கரைத் துறைமுகம் -------------விடை : கோழிக்கோடு
3 . இந்தியாவின் மேற்குக் கடந்கரைக்கு வந்த ஐரோப்பியர் -------விடை : வாஸ்கோடகாமா
4. கூற்று: கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின்ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம்: இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில்
அமைந்துள்ளது.
அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை
ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை : அ ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
5. சிந்தித்து விடையளிக்கவும்.
i) அனைத்துப் பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது எவ்வாறு?
- போர்ச்சுகல் இளவரசர் ஹென்றி கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார். கடற்பயண பள்ளியை நிறுவினார். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையை ஆய்வு செய்தார்.
ii) உயர்சிந்தனைவினா-தற்கால இந்தியாவில்வணிகத்திற்கு துறைமுகங்களின்பங்கினையும்
துறைமுகங்களின் செயல்பாட்டினையும் விவாதித்து எழுதுக.