10th Social Science Refresher Course Answer key Topic 14 காடுகளின் வகைகள்

10th Social Science

Refresher Course Answer key TM

Topic 14 காடுகளின் வகைகள்

10th Social Science Refresher Course Answer key Topic 14 காடுகளின் வகைகள். 10th Social Science Refresher Course Answer key Topic 14. 10th Social Science  Refresher Course Answer key TM. 10th Social Science  Refresher Course Answer key 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 14 QUESTION & ANSWER Tamil Medium.
10th Social Science Refresher Course Answer key Topic 14
  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம்  14 காடுகளின் வகைகள்

மதிப்பீடு

சரியான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. வெப்பமண்டலக் காட்டுப் பல்லுயிர்த் தொகுதி ------- ல் அமைந்துள்ளது

அ. கிரீன்லாந்து
ஆ. சஹாரா
இ. கலஹாரி
ஈ. காங்கோ படுகை

விடை : ஈ ) காங்கோ படுகை

2. ------ விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அ. வெப்ப மண்டலக்காடுகள்
ஆ. மித வெப்ப மண்டலப் புல்வெளி
இ. சவானா புல்வெளி
ஈ. தூந்திராப்பகுதி

விடை : இ ) சவானா புல்வெளி 

3. ------- பல்லுயிர்த்தொகுதியில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில் ஆகும்.

அ. வெப்ப மண்டலக்காடுகள்
ஆ. மித வெப்ப மண்டலப் புல்வெளி
இ. சவானா புல்வெளி
ஈ. தூந்திராப்பகுதி

விடை : இ ) சவானா புல்வெளி 

4. தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி மக்களின் குளிர்காலத்திற்கான வீடு -----கொண்டு கட்டப்படுகிறது.

அ. செங்கல்
ஆ. பனிக்கட்டி
இ. விலங்குகளின் ரோமம்
ஈ. சுண்ணாம்புக்கல்

விடை : ஆ ) பனிக்கட்டி 

5. அ. நாம் வாழும் பல்லுயிர்த்தொகுதி ------(நீர் / நிலம் )

விடை : நிலம்

ஆ. நாம் வாழும் பல்லுயிர்த்தொகுதி -------
எனும் காலநிலை மண்டலத்தில் உள்ளது
(மிதவெப்ப மண்டலம், தூந்திரமண்டலம் )

விடை : மிதவெப்ப மண்டலம்

6. சிந்தனை வினா

அ. தூந்திர மண்டல பல்லுயிர்த் தொகுதியினைச் சார்ந்த விலங்குகளைப் பட்டியலிடவும்.

  • துருவக்கரடி
  • துருவமான்கள்
  • ஓநாய்கள்
  • ஆர்டிக்நரி
  • பனிச்சிறுத்தை 
  • சீல்

ஆ.நீ பட்டியலிட்ட விலங்குகள் பாலைவனப் பல்லுயிர்த் தொகுதியில் வளர்க்கப்பட்டால் என்ன நிகழும்?

  •    வறண்ட காலநிலை காரணமாக  உயிர் வாழ்வது அரிதாகிவிடும்.


***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.