6th Tamil Refresher Course Answer key 1

6th Tamil Refresher Course Answer key 1 

Topic 1. பாடலை நிறைவு செய்தல்

6th Tamil Refresher Course Answer key 1. பாடலை நிறைவு செய்தல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books. 2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 1.

6th Tamil Refresher Course Answer key 1 Topic 1. பாடலை நிறைவு செய்தல்

6th Tamil Refresher Course Answer key

6th Tamil Refresher Course Answer key 1

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பின்வரும் பாடலை நிறைவுசெய்க.

(பிடிக்குமே, நாய்க்குட்டி. உண்ணுமே. செல்லமே, ஆட்டுமே. காவல்)

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி
வாலை வாலை ஆட்டுமே
வீட்டை காவல் காக்குமே
பாலும் சோறும் உண்ணுமே
திருடன் வந்தால் பிடிக்குமே
எங்களுக்குச் செல்லமே
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி.

மதிப்பீட்டுச் செயல்பாடு: 2

வண்ணங்களின் பெயரால் பாடலை நிறைவு செய்க. நீட்டித்து எழுதுக. வண்ணங்களின் பெயரால் பாடலை நிறைவு செய்க. நீட்டித்து எழுதுக.


கொட்டும் பனித்துளி வெள்ளை

கொதிக்கும் சோறும் வெள்ளை

கரையும் காக்கை கருப்பு

கண்ணின் மணியும் கருப்பு

வெண்டைப் பிஞ்சு பச்சை

வெட்டுக்கிளியும் பச்சை

அசையா வானம் நீலம்

ஆர்க்கும் கடலும் நீலம்

மாலை வெயில் மஞ்சள்

வளரும் மதியும்  மஞ்சள்


மதிப்பீட்டுச் செயல்பாடு: 2

அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை முறைப்படுத்திப் பாடலை நிறைவு செய்க

அழகிய தோட்டம்

தோட்டம் நல்ல தோட்டமே

பசுமை நிறைந்த தோட்டமே

  • பச்சைக் காய்கறிகள் காய்க்குமே (காய்க்குமே - காய்கறிகள்- பச்சைக்)
  • இனிக்கும் பழங்கள் பழுக்குமே இனிக்கும்- பழுக்குமே- பழங்கள்) 
  • வண்ண பூக்கள் பூக்குமே -- பூக்குமே -பூக்கள்- வண்ண) 
  • நன்கு வாசம் வீசுமே-- வாசம்- வீசுமே-நன்கு)
  • செயற்கை உரங்கள் தவிர்ப்போமே -- தவிர்ப்போமே - செயற்கை உரங்கள்)
  • இயற்கை உரங்கள் சேர்ப்போமே --  இயற்கை-சேர்ப்போமே-உரங்கள்)
  •  நம் உடல்நலத்தைக் காப்போமே -- காப்போமே-நம்-உடல் நலத்தைக்)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.