6th Tamil Refresher Course Answer key 14

6th Tamil Refresher Course Answer key 14

Topic 14. பயன்பாட்டு இலக்கணம் – இணைச்சொற்கள்

6th Tamil Refresher Course Answer key 14. பயன்பாட்டு இலக்கணம் – இணைச்சொற்கள். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 14.

6th Tamil Refresher Course Answer key Topic 14 
பயன்பாட்டு இலக்கணம் – இணைச்சொற்கள்

6th Tamil Refresher Course Answer key

6th Tamil Refresher Course Answer key 14

மதிப்பீட்டுச் செயல்பாடு

அ) கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச் சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

(ஈடும்எடுப்புமாக. கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, இன்பமும்துன்பமும் கீரியும்பாம்பும்)

  • 1. பானைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன.
  • 2. நேற்றுவரை கீரியும் பாம்புமாக போல் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுகிறார்கள். 
  • 3.தேர்வில் கண்ணுங்கருத்துமாக படித்ததால் நான் வகுப்பில்முதலாவதாக வந்தேன். 
  • 4. வாழ்வில் இன்பமும், துன்பமும் வரும். ஆனால், அதனைக் கண்டு சோர்வடையக்கூடாது.
  • 5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு ஈடும் எடுப்புமாக இருக்கும்.


ஆ) விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

  • 1. இன்பமும் துன்பமும் = இன்பமும்துன்பமும்
  • 2. அன்றும் இன்றும் = அன்றுமின்றும்
  • 3. அங்கும் இங்கும் = அங்குமிங்கும்
  • 4. உயர்வும் தாழ்வும் = உயர்வும்தாழ்வும்
  • 5. விண்ணும் மண்ணும் = விண்ணும்மண்ணும்

இ) கோடிட்டுப் பொருத்துக.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.