6th Tamil Refresher Course Answer key 3
Topic 3. உரைநடைப் பகுதியில் இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல்
6th Tamil Refresher Course Answer key 3. உரைநடைப் பகுதியில் இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books. 2nd to 12th Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 3.
6th Tamil Refresher Course Answer key 3. Topic 3. உரைநடைப் பகுதியில் இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல்
6th Tamil Refresher Course Answer key 3
ஆ)அடிக்கோடிட்ட தொடரிலுள்ள எழுவாய், செயப்படுபொருள். பயனிலைகளை எடுத்து எழுதுக.
விஜயநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் வந்திருந்தார். விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
- எழுவாய்: விஜய நகரம்
- செயப்படு பொருள்: விழாக்கோலம்
- பயனிலை: பூண்டிருந்தது
இ) எழுவாய். செயப்படுபொருள். பயனிலைகளைக் கொண்ட தொடர்களை உருவாக்குக.
- 1. நான் கவிதை எழுதுகிறேன்.
- 2. குழந்தை பால் குடித்தது.
- 3. அம்மா சமையல் செய்தார்.