6th Tamil Refresher Course Answer key 4

6th Tamil Refresher Course Answer key 4

Topic 4. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் 

6th Tamil Refresher Course Answer key 4. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 4.

6th Tamil Refresher Course Answer key 4. Topic விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் 

6th Tamil Refresher Course Answer key

6th Tamil Refresher Course Answer key 4

6th Tamil Refresher Course Answer key 4.

1. படத்தில் எதற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது?

  • கைவினைப் பொருட்களுக்கான விற்பனை பற்றி விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?

  • நெகிழியைத் தவிர்த்து, இயற்கையைக் காக்க வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும்.

3. தேங்காய் நாரினால் செய்யப்பட்டுள்ள பொருள்கள் யாவை?

  • பூந்தொட்டிகள்
  • தரை விரிப்புகள்

4. நெகிழியைத் தவிர்க்க இயற்கையைக் காக்க' உணர்த்துகின்றன?

  • சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான பாரதத்தையும் நோயில்லா வளத்தையும் கொடுக்க முடியும்.

5. கைவினைப்பொருள்கள் என்றால் என்ன? 

  • கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.