6th Tamil Refresher Course Answer key 6
Topic 6. எழுதுதல் திறன் பெறுதல்
6th Tamil Refresher Course Answer key 6. எழுதுதல் திறன் பெறுதல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books. 2nd to 12th Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 6.
6th Tamil Refresher Course Answer key Topic 6 எழுதுதல் திறன் பெறுதல்.
6th Tamil Refresher Course Answer key 6
1. வரியொற்றி எழுதுதல்
வரியொற்றி எழுதுதல் என்பது எழுத்தின் வரிவடிவத்தினைப் பார்த்து அதன்படியே எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டு :
வேடன் விரித்த வலையில் புறா சிக்கிக்கொண்டது. வேலி வ ப சி
குயிலை கூண்டு வைத்து பிடிக்க முடியாது கு கூவைபி மு
2. பார்த்து எழுதுதல்
ஒரு சொற்றொடர் அல்லது பத்தியைப் பார்த்துத் தவறின்றி இடைவெளிவிட்டு உரிய நிறுத்தக் குறிகளை இட்டு அழகாக எழுத வேண்டும்.
(எ.கா.)
தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்று சிலம்பம் சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள். கம்பு சுழற்றும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு.
மேலே உள்ள பத்தியைப் பார்த்து எழுதவேண்டும்.
தமிழ்ர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்று சிலம்பம், சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள், கம்பு சுழற்றும் போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயரிட்டனர். கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு.
மதிப்பீட்டுச் செயல்பாடு
உரைப்பகுதிகளைப் பார்த்து எழுதுக. குகன் என்ற விவசாயி கூழையூரில் வாழ்ந்து வந்தார். அவர் தம் மகன் சூரியோடு ஊரில்நடைபெற்ற தேர்த்திருவிழாவிற்குச் சென்றார்.அங்கு முறுக்கு.பலூன், நூல்விசிறி போன்றவற்றை வாங்கி மகிழ்ந்தான் சூரி. வழிபாட்டிற்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலைபாக்கு போன்றவற்றை வாங்கினார் குகன். தனக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தில் வழிபாட்டிற்குத் தேவையான புதுத்துணிகளையும் வாங்கினார். மண்வளம் பெருக, விவசாயம் செழிக்க கடவுளை வேண்டினார்.
குகன் என்ற விவசாயி கூழையூரில் வாழ்ந்து வந்தார். அவர் தம் மகன் சூரியோடு ஊரில் நடைபெற்ற தேர்த் திருவிழாவிற்குச் சென்றார். அங்கு முறுக்கு, பலூன், நூல்விசிறி போன்றவற்றை வாங்கி மகிழ்ந்தான் சூரி வழிபாட்டிற்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலைபாக்கு போன்றவற்றை வாங்கினார் குகன், தனக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் வழிபாட்டிற்குத் தேவையான புதுத்துணிகளையும், வாங்கினார். மண்வளம் பெருக, விவசாயம் செழிக்க கடவுளை வேண்டினார்.
கோடை விடுமுறை முடிந்தது. பள்ளியின் முதல் நாள் மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்தார்கள். மணி ஒலித்தது. ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார். மாணவர்கள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள். ஆசிரியர். முதலில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
கோடை விடுமுறை முடிந்தது. பள்ளியின் முதல் நாள். மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்தார்கள். மணி ஒலித்தது. ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார். மாணவர்கள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள். ஆசிரியர். முதலில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். மாணவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.