6th Tamil Refresher Course Answer key 7
Topic 7. பயன்பாட்டு இலக்கணம் – இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்
6th Tamil Refresher Course Answer key 7. பயன்பாட்டு இலக்கணம் – இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books. 2nd to 12th Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 7.
6th Tamil Refresher Course Answer key Topic பயன்பாட்டு இலக்கணம் – இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்.
6th Tamil Refresher Course Answer key 7
அ. பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(குடுகுடு. சலசல, மடமட, வெடவெட, விறுவிறு. படபட, டொக்டொக், குக்கூகுக்கூ)
- 1. பட்டாசு படபட வென வெடித்தது.
- 2. குழந்தை குடுகுடு வென ஓடியது.
- 3. தண்ணீர் சலசல எனக் கொட்டியது.
- 4. பெரியவர் விறுவிறு வென்று நடந்தார்.
- 5. குயில் குக்கூகுக்கூ என்று கூவியது.
ஆ. பொருத்தமான அடுக்குத்தொடரால் நிரப்புக.
(வாழ்கவாழ்க, பாடிப்பாடி. சுவைக்கச்சுவைக்க, துள்ளித்துள்ளி, தோண்டத்தோண்ட)
- 1. மான் துள்ளித்துள்ளி ஓடியது.
- 2. மணற்கேணியில் தோண்டத்தோண்ட நீர் சுரக்கும்.
- 3. மணமக்களை வாழ்கவாழ்க என வாழ்த்தினார்கள்.
- 4. கரும்பு சுவைக்கச்சுவைத்த இனிப்பைத் தரும்.
- 5. குழந்தைகள் பாடிப்பாடி மகிழ்ந்தனர்.
இ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- 1. தலைவரை வருக வருக என வரவேற்றனர்.
- 2. நூல்களை கற்க கற்க அறிவு வளரும்.
- 3. மாணவர்கள் விடிய விடிய பேசினர்.
- 4. புதர் வழியே சென்ற மக்கள் ஐயோ ஐயோஎன அலறினர்.
- 5. குடிசை எரிந்ததைக் கண்ட மக்கள் தீதீ எனப் பதறினர்.
- 6. அழகி கலகல எனச் சிரித்தாள்.
- 7. பாட்டி குளிரால் வெடவெட என நடுங்கினார்.
- 8. வைரம் பளபள என மின்னியது.
- 9. மழை சலசல எலிப் பெய்தது.
- 10. கதவை டக்டக் எனத் தட்டினான்.