6th Tamil Refresher Course Answer key 9
Topic 9. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்
6th Tamil Refresher Course Answer key 9. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books. 2nd to 12th Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 8.
6th Tamil Refresher Course Answer key Topic 9. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்.
6th Tamil Refresher Course Answer key 9
மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
எ.கா.மடியைக் குறிப்பது குறங்கு
மரத்தில் தாவுவது குரங்கு
1. ஆற்றின் ஓரம் கரை
ஆடையில் இருப்பது கறை
2. பரந்து இருப்பது பரவை
பறந்து செல்வது பறவை
3. மரத்தை அறுப்பது அரம்
மனிதர் செய்வது அறம்
4. சுவரில் அடிப்பது ஆணி
மாதத்தில் ஒன்று ஆனி
2. கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பார்த்து மயங்கொலிச் சொல்லை வட்டமிட்டு அதனை எடுத்து எழுதவும்.
"நிலா, நீ வரைந்த படம் மிகவும் அழகாக உள்ளது. வெண்பஞ்சு போன்ற மேகங்கள் சூழ்ந்தமலை; அம்மலையிலிருந்து விழும் பாலாவி போன்ற அருவி: பசுமை மிகுந்த மரம், செடி. கொடிகள்; துள்ளித்திரியும் புள்ளிமான்கள்: சிறகடிக்கும் வண்ணப்பறவைகள்; மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் குட்டிக்குரங்குகள் அப்பப்பா! நீ எப்படி இவ்வாறு வரையக் கற்றுக்கொண்டாய்!".