நாளை 13.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட மாவட்டங்கள்
கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை (13.11.2021) 6 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு
விடுமுறை அறிவிப்பு.
- 1. சென்னை ( பள்ளி, கல்லூரி )
- 2. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும் )
- 3. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும் )
- 4. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
- 5. கன்னியாகுமரி ( பள்ளி, கல்லூரி )
- 6. நீலகிரி ( பள்ளி, கல்லூரி )
- 7. நெல்லை ( வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகள் மட்டும் )
மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
1 to 8 Refresher Course Answer key
10th All Subject Full Guide 2021-2022 | Download PDF