NMMS Exam Results Published 2022

NMMS Exam Results Published 2022

NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் வாயிலாக, தகுதி பெறுபவர்களுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது.

இதற்கான தகுதியான தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மாவட்ட அளவில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்களின் மாணவர்கள் பட்டியல் 2022-2023

NMMS Exam Results Published 2022



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.