6th to 12th 1st Mid Term Time Table 2022
6th Standard to 12th Standard 1st Mid Term Time Table August 2022 Tirupattur District Time Table Download PDF. 6th Standard 1st Mid Term Time Table 2022. 7th Standard 1st Mid Term Time Table 2022. 8th Standard 1st Mid Term Time Table 2022. 9th, 10th, 11th. 12th Standard 1st Mid Term Time Table 2022. 6th tp 12th 1st Mid Term Time Table and Syllabus or Portion download link. 6th to 12th Mid Term, Unit Test Model Question Paper 2022.
அனைத்து வகை உயர் /நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
ஆகஸ்ட் 2022 முதல் வாரத்தில் நடைபெற உள்ள முதல் பருவத் தேர்வுக்கான 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் இத்துடன் இணைத்து அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு அனுப்பலாகிறது. மேலும் இப் பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு தெரிவித்து தேர்வுகளுக்கு தயார்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை பின்னர் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்
முதன்மைக் கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்